பக்கம்:நவசக்தி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரியரின் நட்ை சரளம்ாக இருப்பதுடன் விஷயங்களே தெளிவாகக் கூறுகிரு.ர். புத்த கத்தின் அமைப்பும் நன்குக் இருக்கிறது. வீரமங்கை டா ன்.யா: (விலே மூன்று அணு) சோவியத் பெண் : (விலை : அணு )ே (வெளியீடு : ஜனசக்தி பிரக் ராலயம், டேவிட்ஸன் தெரு ஜி. டி. சென்னே..) தற்சம்யம் ந்டக்கும் உலக் யுத்தத்தின் போக் ைக யே மாற்றி, உலகத்தவரை அதி சிய வெள்ளத்தில் அமிழ்த்தி வரும் ரஷ்யாவின் அமோக வெற் றிகளுக்கு க் கா ர ன மென்ன? மேற்படி இகு புத்த கங்க்ளேயும் படித்தால் அது விளங்கும். ரஷ்யப் பெண்கள், ஆண்க ளுடன் T6ುಖ್ಯ' விதங்களிலும் எவ்விதம் ஒத்துழைக்கிருர்கன் எனபதையும, அவர்களுடைய வாழ்க்கை, வீரம், அவர்கள் ஆத அடி பணிகள் முதலிய வற்றைப் பற்றியும் இவை களில் புள்ளி விவரங்களுடன் எழுதப் பட்டி கு க் கி ன் ற ை. சோவியத் வாழ்க்கையின் பல அம்சங்களில் ஒன்ருன சோவி யத் பெண்மணிகளின் விர வாழ்க்கையை அறிவிக்கும் சிறு நூல்கள். மாதர் தம்மை அடிமை செய்யும் மடமையைப் போன் கப் பாடுபடுபவர்களுக்கு இவைகள் உதவி யளிக்கும் என்று பிரசுரகர்த்தர்களுடன் ங்ாமும் ம்ேபுகிருேம். புராதனத் 34 தமிழ் நாட்டின் வீரப் பெண் மணிகளே கினேப்பூட்டும் இந் நூல்களே அவசியம். படிக்க வேண்டியது தமிழர்களின் -- தமிழ்ப் பெண்மணிகளின் -- கட்ம்ையர்கும. WE ARE ONE : [“ Er ä G. sir யாவரும் ஒருவர்; பிரசுரம் , தெ ன் னி ந் தி ய ர யி ல் ேவ தொழிற் சங்கம், பொன்மலை, திருச்சி; விலே அணு 1ே சமீபத்தில் பொன்மலையில் நடந்த தென்னிந்திய ரயில்வே குமாஸ்தாக்கள் கூட்டத்தைப் பற்றி விரிவான குறிப்புகள் அடங்கி யிருக்கின்றன. இப் புத்தகத்தில்: அங்கு கிறை வேற்றப்பட்ட மு ப் பத் து மூன்று தீர்மானங்களில் தலை வர்களே வி டு த லே செய்ய வேண்டுமென்று ஆ ைற கூவும் தீர்மானம் வரவேற்கித் ... • در لابع கர்ங்கிரஸ்-லீக் ஒ ற ர ைம ஏற்பட்டு, தேசத்தில் தேசிய சர்க்கார் ஏற்பட்டால்தான் என் 8 سميم : கர்ட்டிற்கு கள். மற்ற திர்மானங்கள் ரயில்வே குமாஸ்தாக்களின் கஷ்டங் க்ளே நிவர்த்திக்கும் வழிகளைக் காட்டு இன்றன. நாட்டில் இவ்விதத் தொழிற் சங்கங்கள் ஏற்பட்டு தொழி ல ரி க கிள் ஒற்றுமையுடன் காரியங்களைச் செய்ய வேண் டு ம் எ ன் ப .ே த க ம து கோரிக்கை. அதற்கு வழிகாட் டியாக விளங்கும் மேற்படி சங்கத்தைப் பர்ராட்டுகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/40&oldid=776565" இலிருந்து மீள்விக்கப்பட்டது