பக்கம்:நவசக்தி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார் ஒரு நீக்ரோ பெர்ய புகழ் ‘ခါးခါး- சொல்கின்ர்: என்னுட்ைப ாக அவம்திக்கப் படாமல் வெள்ளேத் தோலுக்குச் சமமாக்ச் செல்லும் மரியாதை இந்த உலகிலே. சோவியத்நாட்டில் தான் கிட்ைத்த்து’ என்கினர்.

சோவியத்கர் டிலேதான் பரிபூரண ஜனநாயகம் இருக் கிறது. அங்கே தான் மக்களுக்குப்பூரின் உரிமையுண்டு:வேலே யுண்டு; ஒய்வுண்டு;ன்வத்தியமுண்டு; கல்வியுண்டு கவலையற்ற் வாழ்வுண்டு. -- -- குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சோவியத் நாட்டிலே தர்ன் மிகுந்த வசதி, அந்த மாதிரி உலகிலே எங்குமில்லை. குழக்தை பிறந்தர்ல் படிக்கவைக்க வேண்டும்ே என்ற கவுல் இல்லை; எல்லாம் சர்க்கார் பார்த்துக் கொள்ளும். அதிகக் குழந்தை பிறந்து விட்ட்ால் சர்ப்பாட்டுக்கு என்ன செய்வோம் என்ற் கவ்ல வேண்டியதில்;ை சர்க்கார் உதவும். படித்து விட்டால் வேல்யில்லேயே என்ற கவலை யில்லை; வேலை செய்யாமல் கம்மா இராதே! என்று வேலை கோடுக்கும் சர்க்கார். உடம்புக்கு குணமில்லையானுல் டாக்டருக்கு என்ன செய்வேன் என்று அழவேண்டாம். இலவச ஆஸ்பத்திகிகின் ஏராளம். பள்ளிக்கூடப் பாலச்கன் 30 வயச்ான காலத்துக்கு என்ன செய்வேர்ம் என்ற கவலே வேண்டாம். விருத்தாப்பிய பென்ஷன் உண்டு. சோவியத் பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. கலை வளர்ச்சியா? இலக்கிய வளர்ச்சியா? அங்கு மாதிரி இவ்வளவு தாம் மக்களுக்கு சுகம் அளித்துள்ள ஒரு சமு. தாயத்தின் மீது ஹிட்லர் பாய்ந்தால் அதன் அர்த்தமென்ன? அதை அழிக்க வேண்டு மென்பது தானே க்கமாக வாழும் சமூகத்தை அழிக்க முயலும் ஒருவன் கர்ன் ஜனங்களின் சுக வாழ்வுக்கே பாடுபடுகிறேன் என்ருல் அதை நம்பலாமா? நீங்களே சொல்லுங்கள்! சோவியத் ரஷ்யா . ஒரு லகவியத் தைச் செயலில் காட்டுகிறது. அதாவது என்ன? மனிதனே :மனிதன் சுரண்டுவது ஒழிந்து எல்லாரும் இன்புற்றிருப்பது. சோவியத் மக்கள் தாங்கள் கிர்மானித்த சா தாயத்தின் மூலம் இன்பமாயிருக்கிருர்கள். பர்ன் பெற்ற இன்பம் பெ றுக இன்னுயகம் என்பது அவர் கள் கொள்கை, அதை மலடோன் சொல்கி ருர் கேளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/44&oldid=776569" இலிருந்து மீள்விக்கப்பட்டது