பக்கம்:நவசக்தி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ேசருக்கு இடுக் கண் செய் கன் தேவியைச் சிறை யில் வைத் தான " அது மர்த்திரமா ? தேசத்திலே ஒர் உயிர் பர்க்கி யில்லே. எல்லாவற் றையும் வருத்தி கசக்கி கர்ண்டித்தி ன் அ வியிறு புட்ைத்தான்.

இத்தகைய இ வ ணனிடம் பேர்ச் செய்வது தவிர வேறு பேச்சுண் டேர்? தேவியை விடில் அவனுடன் போர் செய் யர்து போகலர்மா ? அப் படிப் போளுல் மு ன் னே நாம் செய்த சபதம் என்ன ஆவது: இராவண - சாம் 、 - ஆ ட் சி ைய அழித்து சமதர்ம ஆட்சி ய்ை கி ஆறு வு வ த சிக ச் சொன்ன சொல் என் ம்ை?

சொன்ன சொல் என்னும் ? முன்னம் சூளுறவு என்னும் தோன் ஒல் ? - "அந்த இலங்கைக்கு ஆளகாபுரி என்று மற்ருெகு பெய குண்டு. ஏன் என்று கேட்டால் முன்னே குபேரன் அங்கேதான் அரசு செலுத்திக் கொண்டிருந்தான். பின்னே இராவன ఖై లై ಕ್ವಾಟ್ಟಿ இவறி பிடித்தது. பிடித்த உடன்ே என்ன செய்தான் குபேரனின் பிடரியைப் பிடித்து விரட்டி விட்டான். குபேரனுடைய் நாட்டின்மீது போர் தொடுத்தான். காட்டை விட்டு அவனே விரட்டினுன் விரட்டி அவனுடைய தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டான் அவனுடை நவநிதிகளையும் கைப் பற்றினுன். குபேரசம்பத்தைக் கொள்ளே கொண்டான். குரண்ட மாடும் நீரனகையிளுெளித்துறை குபேரன் திரண்டமாடுத் தன் திருவெடு நிதியமும் இழந்து புரண்டு மான்திரள் புவிகண்ட தாமெனப் போனுன் இரண்டு மானமும் இலங்கைமா நகரமும் இழந்து 'அப்படா என் அ ஒடிவன் "அந்த அளவிலே விட்டான ராவணன்? விரட்டு விரட் டென்று விர்ட்டி அவன் விமானத்தையும் பிடுங்கிக் கொண்டு விந்தர்ன. "வருகிற வழியிலே தக தக வென்று ஜவலித்தது. என் னடா என்று பார்த்தான்.தங்கமல அது தான் மேரு. தங்க மலே கண்ட்ால் யாருக்குத்தான் ஆசை உண்டாகாது. அப்படி யும் இப்படியும் பார்த்தான் ஒருவருமில்லை. ஒரேயடியாக ආර්‍ය් யைப் பெயர்த்துக் கிளப்பி விட்டான். வெள்ளியம் பெருந் தடங்கிரி வேரோடும் வா ή θή அள்ளி விண்தொடஎடுத்தனன்! பகுங்கள். அதாவது சாம்ராஜ்ய வெறியில் சிவபெருமா னேயே ஒருக்ை பார்ப்பதென்று துணிந்து வந்துவிட்டான். கைலாச் கிரியையே ஆட்டி விடவே உல்கம் கிடுகிடுத்தது. " என்ன என்று பார்த்தார் சிவன். அவர் சோஷ லிஸ்டு அல்லவா. கர்ல் கட்டை விரலால் ஒரே : -, * * ثِ مہم ج6 ش ہ.۔ # ? - அழித்து அழுத்திசை : 5 Tsir TT REST ST. g -: இராவ ‘. . . . 63757 பெயரைக் இ கட்டாலே தேவமாதர் கர்ப்பம் கலங்கும். அவ் வளவு பயம் இராவணனி டத்திலே தேவிம்ாதர்களுக் இகல்லாம். "அம்மட்டே என்ற பேராசை, காற்றிலேறிப் பறக்கும் புருவைப்போல அவன் கெஞ்சிலே பொங்கி வழிந்தது. செல்வத்தின் இமயமாக விளங்க வேண் ག8༨ டும் 5 ன்ற போசை:ால ೨೩: T செய்த காரியம் அவனது அ ! + 3 + வாயில் திறந்த மாதிரி இருந்தது. முதலாளித் துவத்தின.ஆன பாடடை நாம் பார்க்கிளுேமலல வா: போட்டி அதல்ை போர்தானே மல்லாடி அழியும் காட்சி இ வ ண னு ம இதற்கு விலக்கல்ல. بييتي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/47&oldid=776572" இலிருந்து மீள்விக்கப்பட்டது