பக்கம்:நவசக்தி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதாவது என்ன ? ஏகர்திபத்தியம் இருக்கிறதே! இந்த முறையை ஒழிக்க வேண்டுமானல் வெறும் நுனிப்புல் மேயும் பான்மை கூடாது. அதாவது மேலெழுந்த வாரியாக ஏகோ சில விஷயங்களேக் களைவதால் மாத்திரம் ஏகாதிபத்திய பாலிஸ்டு இராவணன் ஒழியமாட்டான். இதயஸ்தானத்திலே புகுந்து அடிக்கவேண்டும். அப்போதுதான் அடியோடே அந்த அரக்கன் ஒழிவன். ox Q Q d o d :) ф о to a do 9 Q. 0 இராவணன் அழிந்தான். விபீஷணனுக்கு முடி சூட்டிய பின் இராமன் என்ன சொல்கிருன் ? ' விபீஷணr! நீ உனது அண்ணளுன இராவண&னப் போலாகாதே ; சாம்ராஜ்ய வெறிகொண்டு அலேயாதே ! கேர்மையற்ற அரசு செலுத்தாதே; எதேச்சாதிகார அரசு ւլմ யா தே ; பாலிவர் செங்கோல் செலுத்தாதே ! ராஜ்யதிகாராம் கை நீயும் உனது மக்களுமாகப் பகிர்ந்து இருமை ய சாக (1'arlimentary Government) -2), L6) Qoru). - - - திே அறன் வழிப்பேர்கிலாது இருமையே அரசாளுதி - - - " மக்களின் உரிமைகப்ே பறித்து ஆட்சி செய்யாதே. ஆன் னேச் சுற்றிய உலகங்களே யெல்லாம் அட்ககி ஆட்சி புரியா கே. மூவுலகங்க' பும் தழுவி அவை உன் 8. உன் பெருமை கண் (, வணங்குமாறு அரச் செலுத்து. தேவர்களின் பெருமைக்குக் குறைவு செய்யாதே ' ' உரிமை மூவுலகங் கொமு உம்பர்தம் பெருமை திே அறன் வழிப் பேர்கிலாது இருமையே யரசாளுதி யீறிலாத் தரும சில ' என்ருன் மறை தந்து ளான் X X X እ፩ X உலக சுதந்திரம், உலகரீதி, இவற்றிற்காகப் போர் புரிந்த இராமன் எவ்வளவு அழகாக விபீஷணனுக்குச் சொல்கிருன் "பர் அதை மக்கு எடுத்துக் காட்டியிருக்கிற மாதிரி தான் எவ்வளவு கன் ருயிருக்கிறது. ( தொடரும் ) 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/50&oldid=776576" இலிருந்து மீள்விக்கப்பட்டது