பக்கம்:நவசக்தி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் என்ற் பல்லவியைத் தான் அவர் பர்ட்ப் ,ேப கி ரு ச். எனவே மகாத்மாஜி முதன் முதலில் ஜின்னுவைப் பார்க்க வேண்டும். அவரும் அதிலே ர் வ. ங் கொண்டிருக்கிருர் எனவே தெரிகிற்து. கர்ங்கிர எ0-ம் லீகும் சேர்ந்து ஒன்று பட்ட கேர்ரிக்கையைச் சமர்ப் பிக்கும்ானுல், அதை வேவ்ல் ஏற்ற்ே திர வேண்டும். பிரிட்டிஷ் பொதுமக்களின் கிளர்ச்சியும் உலக முற்பேர்க்கு சக்திகளின் .ெ க ரு க் கி லு ம் இன்று அமெரியையும் சரி. அவங்கள் - அப்பனேயும் கூட் நிர்ப்பக்திக்கும் அ ள வு க் கு பெர்ங்கி வளர்ந்து விட்டன. நம்பினுல் கெடுவதில்லே-நம்பர் விடில் ச்ோர்வு - .ெ த ல் வி - அகர்தமான துக்கம், போலி கவுரவம் என்ற அசட்டுத்த னம் மகாத்மாஜியிடம் மருந் * ... - x துக்குமில்லே. எனவே தேச - تی وی و ع - ويمي يناير விமோசனத்திற்காக <3;janir விலுடன் சமரசம் கோரி முன் வருவார் என்று எதிர் நோக்கு - - حسين oroງເສ່ີ. . 始 _ _ ويسم சோவியத் தலைமையில் இதே கட்ட்த்தில் உலக கில் எப்படியிருக்கிறது என்பதைச் சற்றுப் பார்ப்போம். செஞ்

* - - خج و م சேனேயின் மகத்தான் வெற்றி,

மகோன்னதமான முன்னேற் றம் கர்ஜிச் சனியன காசமாக்கி வருகின்றது. காசகால ஹிட் லர் தன் கூட்டிலேயே சமாதி யாக வேண்டிய சந்தர்ப்பம் ஒடி வருகின்றது. ஐரோப்பா விலே எங்கு பர்ர்த்தாலும் மன் களின் எழுச்சிப் பிரவாக்ம் கரைபுரண்டு வீறிடுகின்றது. சோவியத் மக்கள் கசட்டிங் வி. ஜ ய க் .ெ க ச டி - க் த ஜண்ட்ர் இன்று உலக மக்கி ளுக்கே ஒரு வழி- க்ாட்டியர்க் இருக்கிறது. சோவியத்தின் த&லமையில் உலக மக்கள் சுதந்திரத்தை கோக்கிப் பாய்ந்து செல்கிருச் கள். எதிரே வரும் தட்ைகளே எல்லாம் சர்வ ச்ம் ஹ ம் செய்து உக்ரமர்க முன் வரு கின்ருர்கள். சோவியத் க்ர்ட் டின் வெற்றியும் அதன் எதி ரொலியாகப் பிறந்துள்ள பக்க ளின் இயக்கங்களும் விடுதலைப் போரின் வஜ்ரர்யுதங்களாக விளங்குகின்றன. மனித ஜர்தி யின் சுதந்திரத்திற்கும் சுயிட்ச சுக வாழ்வுக்கும் உத்தரவாக மாக உயர்ந்து நிற்கின்றன. உ த | ர ன த் துக் கு இதலி, பிரான்ஸ், ச்ெ க் .ே க | ஸ் .ே ல வேகியா, யூகோஸ்லாவிய முத லிய நாடுகளைப் பாருங்கள். எனவே இந்த அ ல் , ஸ் சிறைக் கூடத்திலிருந்த காந்தி ஜியின் சிக்கனேயைக் கிளறி யது வியப்பல்லவே! ஆகள் கான் மர்ளிகையில் அட்ைபட் டிருந்த கர்லே அரிய சேர்வியத் நூல்களே மர்ர்க்ஸ் லெனின் தத்துவங்கள் ஆ ரி ώ ங் து படிததாரர்ம ம க ச த ம . அதோடு உடல் கிலேயைக் கூடச் சட்டை செய்யாமல் சேர்வியத் மீது க்ர்ணுமலே கரதல் கொண்டு வர்ழ்க்கையி லேயே முதன் முறையர்க மிஷன் டு மாஸ்கோ என்ற சினிமாப் பட்த்தைப் பார்த்தா சசம். வயிற்று வலிக்காரன் க் லி ய | ண வீ ட் டி .ே ல வயிற்று வலிக்காரன் என்பர் கன். அதே போல ஊரிலே எதாவது ந்ல்லது கடப்ப தர்கத் தெரிந்தால் நஞ்ச்ர்க விர்யிலெடுக்கும் சர்க்கடைப் பத்திரிக்ைக்ள் சில உண்டு. தேசியம் என்று சண்ட்ப் பிர சிண்ட்ம் செய்வதில் இவை கசா ப்புக் கட்ைச் சிங்கங்கள் தான். ஆனல் ஆ த அமர்வு ககு శ్రీ சோத்து மர்ப்போட நம்பி யிருப்பது கேஷனல் வர்ர் பிரண்ட் விளம்பரம் தான். இந்தப் பலவின் பர்ல் ரகத் திலே பிறந்து ஊரைக் கெடுக் கும் சில சொத்தைப் பத்தி ரிகைகளுக்குக் காந்திஜியின் ஆர்வங் கண்டு மூளை பிறண்டு விட்டது. எனவே மண்டைப் பூச்சி மாண்டு போகும் படி போல அ ன் ட த் த. வ ளே அாற்று கின்றன. 8. * : ாஷ்ய ஆதிக் - ஏ க தி பத் தி 1 ம் எ தேய்ந்து மாய்ந்து செல்லளித் துப் போன புறடர்ல் கத் தைகளே அவிழ்த்து விட்டு அ வி ல நாட்யமாடுகின்றன. இக் த ப் பித்தலாட்டவலே பொத்தலாகப் போய் காட்கள் எத்தனை? இடி முழக்கத்தின் முன் மூஞ்சூறு கத்தினுல் கவ னிப்பது யார்? இந்தப் பிரகி ருதிகளின் மூக்ளக் கோளாறுக் குப் பரிதாபப் பட்டு உருப்படி யான வேலையில் ஊ க் க ம் ச்ெ லு த் துவது த வி : வேறென்ன செய்: சோவியத் நண்பர் கால கிலேமையைக் காட்சி வதற்குப் பராமீட்ர் என்னும் வாயுமிர்னி இருக்கிறது. அ:ே ப்ோல இன்று ஜன சமூகத் தில் முற்போக்காளர் என பதை எடுத்துக் காட்டும் சீர்தி னம் ஒன்று உள்ளது. அதுன்ே சோவியத் யூனிய்ன். சோவி யத்திருகர்டு இன்று சேர்.ை லிஸ்த்தின் த | ய க ம் க் விளங்குகின்றது. ப ட் டி னி என்னும் பேரையே மர்ய்த்த புனித தேசம். ஆண்களோடு பெண்கள் சரி நிகராக எல் லாத் துறையிலும் விளங்கு கிமூர்கள். .ே வ இல் யில்லாத் திண்டாட்டம் அ ங் கி ல் லே , வறுமையின் கொடுங்கேர்ல் குலேந்தது ; காசுக்கு உடல் விற்கும் கோரம் தொலைந்தது ; அறியாமை இருள் அகன்றது; அடிமை விலங்கு தகர்ந்தது. இன்று உற்பத்தியில் அக்சஸ் தானம் ; கலைவளர்ச்சியில் தலேமை ; கல்விப் பெருக்கிலே முதன்மை : சமூக முன்னேற். றத்திலே சரித்திரம செப்பஞ் செய்யும் கிலே. எனவே கண்திற்ந்து காணு வோருக்கு சோவியத் மணிக் கூண்டு தெரியும். அ ங் த க் கலைக் கோபுரம், இலக்கிய பொக்கிஷம், ஜீவிய சொர்க்கம் மனிதர் மனத்தை ஆகர்ஷிக் கும். பெளத்த தத்துவமர் ? பாரத மொழி பெயர்ப்பா? எல் லாம் குவியும் அங்கே, மனித 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/52&oldid=776578" இலிருந்து மீள்விக்கப்பட்டது