பக்கம்:நவசக்தி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசைக்குங் தமிழ் இசை 'இளந்தமிழன்' இப்போது நம்முடைய தமிழ் காட்டிலே ஒரு புெருங் யிருக் (δleru, தோன்றி இளர்ச் இ | அக்கிளர்ச்சி கிறது. பவர் யார்! தமிழர். எதற்காக இக்கிளர்ச்சி செய்கின்றனர்? இசைக்காக. அவர்கள் என்ன கேட்கிரு.ர்கள்: த மி .ே ல பாடல் வேண்டும் என்று கேட் கிரு.ர்கள். தமிழ் ரேட்டிலே உள்ள் தமிழர் எல்லாருங் கூடிக் கொண்டு எங்கள் தமிழ் மொழியில் பாடுங்கள் என்று கேட்கிருர்கள். அ வ் ஆளி வு தான். தமிழிலே பர்டுகிறவர் களும் இருக்கிருர்கள் கேட் கிற்னர்களும் இருக்கிரு.ர்கள்; ஏராளமாக இருக்கிரு.ர்கள். இப்படியே எல்லாம் பேங் திருக்குமால்ை நன்றுதான். ஆல்ை அப்படி நடக்க வில் கியே! இட்ையிலே சிலர் புகுந்துகொண்டு விதண்டர் வ்ர்கம் செய்வதுதான் வருத் தம் அளிக்கிறது. வாதம் செய்தால் அதற்கு எதிர் வாதம் செய்யலாம். +. பாவாதம் செய்தால் என்செய் வதும் இப்போது பாடிப்படும் கத் சேரிகளைப் பாருங்கள். பதி £) விதண்

ைறு உருப்படிகள் உள்ள கச்' சேரியில் பன்னிரண்டு பிற் மொழியில்! மீதி நாலே உருப்

படிகள்தான் தமிழ் இது வேண்டாம்! இது நமக்கே வெட்கமர் யில்லேயா! தாய் மொழியர்கிய தமிழுக்கு முதல் இடங்கொடாமல் பிறமொழி களேப் போற்றலாமா? பாடு கிறவர் தமிழர்; கேட்கிறவர் தமிழர். பாட்டப்படும் விதை யtோ அங்கிய மொழி! இது நங்க்கே வெட்கமா யில்லையா?" என்று கூறினர் தமிழ் இசைக் ஆட்சியினர். உடனே த மி ைச ைய எதிர்ப்பவர் என்ன கூறினர் தெரியுமேர்? எங்களுக்கு மாத்திரம் தமி" ழிலே ஆசையில்லயா? நாங் கள் தமிழ்ர் அல்லவா? இருந் தும் என்ன செய்கிறது. தமி ழிலே இசை கிடையாதே! அத ஞல்தான் தமிழ் இசையை எதிர்க்கிருேம் என்றனர்.

தமிழிலே இசை கிட்ை யாதா? யார் சொன்னர் யார் பார்த்தார்; பண்டைத் தமிழ் நூல்களே எல்லாம் பாருங்கள். தேவாரம் இல்லையா? திருப்பு கழ் இல்லையா? ஆழ்வார்கள் பாசுரம் இல்லையா?) இன்னும் அருணுக்லக் கவியின் ராமநாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/68&oldid=776595" இலிருந்து மீள்விக்கப்பட்டது