பக்கம்:நவசக்தி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்த்துவ்ம்ர்ன பொருளாதாரச் செய்ல் புரியலாம்ேதவிர எக்பேர்க பொருளாதரச் சூழ்ச்சி புரிய முடியாது. ஆதலினலே அந்த தேசத்திலே ஏற்றத் தாழ்வு எனும் வர்க்க பேதமில்லை. எல்லோரும் முன்னேற்ற மடைந்தர்ர்களே தவிர தாழ்ந்து போக வில்லை. கேர்ச்ல தேசத்திலே இல்லிட்ரசி இல்லை. அறிவு விளக் கம் பெருத ஞான குனியங்கள் அந்த காட்டிலே இல்லை.

  • வெண்மை யில்லை பல் கேள்வி மேவலால்"

அது மாத்திரமில்லே. அறிவுத்துற்ைகள் பலவும் அந்த க்ர்ட்டிலிருந்தன. பல்வேறுவித கல்வி கேள்விகளேயும் பெறு வதற்கு எல்லோருக்கும் சம சந்தர்ப்ப்ம் கிடைத்தது. அத ஞலே அங்க்ே ஆழ்ந்த கல்வி இல்லாதவரே.இல்லை. தர்ம்ம் கொட்ை என்றெல்லாம் செர்ல்கிருர்களே ! அது கோசல நாட்டில் இல்லை. ஏன்? தர்மம் செய்தால் அந்த தர்மத் தைப் பெற்றுக்கொள்ள ஆள் வேண்டுமல்லவா?_வாங்கு வதற்கு ஆள் இருந்தால்தானே ஐயா கொடுக்கிறவன் கொடுப்பான்? விர்ங்குவதற்கே ஆளில்லா விட்டால் ... கொட்ை யாளி என்ன பண்ணுவர்ர். கொட்ை வள்ளல்கள் எங்க்ே பார்த்தர்லும் கிரம்பியிருந்தார் கள் என்ருல் அவ்வளவுக் கவ்வளவு அந்த தேசத்தில் பிச்சை எடுப்பேர்ர் அதிகம் என்று பொருள். வண்மையில்லை யோர் வறுமையின்மையால். அந்த தேசத்தில் பஞ்சமே யில்லே. ஆகவே கொடையும் இல்க்ல ; கொட்ை வள்ளல்களும் இல்லை. கோச்ல தேசத்திலே பொழுதுவிடிந்தால்,துருயிரம் பிச்சைக் காரர்கள் நம்மை பிடுங்கித் தின்ன மாட்டார்கள் . . அப் புறம் ஒரு விஷயம் பிள்ளேக்குப் பூனூல், பெண்ணுக்குக் கலியா ணம், சுப்பிரமணிய சுவாமிக்குக் காவ்டி, என்றெல்லாம் நாள் தோறும் யாசகம் கிடையாது. அதேைல யாசகம் கொடுப்பவர் களும் கிடையாது. அங்கே திருட்ரே கிடையாது. திருட்டு எப்போது வரும்? பெருகும். ப்ொருளாதாரத் தேவை இருந்தால் தானே ! எல் லர்ருக்கும் எல்லாம் வேண்டிய மட்டும் இருக்கிற்தே ! அப்படி GójūLorū60 (Haves, Have nots) என்று சொல்லுகிருர்களே ! பொருள் உடையவர்கள் இல்லாதவர்கள்! இந்த பேதமில்லையர்ம். 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/75&oldid=776604" இலிருந்து மீள்விக்கப்பட்டது