பக்கம்:நவசக்தி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணுல் கோசல நாட்டில், அப்புடியில்லே. சிறுவர்களுக் கெல்ல்ாம் திறந்த வெளியில்ே, ம்ரங்கள் அடியிலே பாடம் சொல் லிக் கொடுத்தார்கள். அதல்ை அவர்கள் அழகுடன் பொலி வுடன் விளங்கினர்கள், உற்சாகமும் சுறுசுழ்ப்பும் கொண்டு ஒடி வந்தார்கள். வந்து நந்தவனங்களிலே பந்து விளையாடி ஞர்கள். பந்தினை இளையவர் பயிலிடம் சந்தன வண்மல சண்பகவனமாய் சரி. இனிமேல் சாப்பாட்டு விஷயத்தைக் க்வினிப்பேர்ம், ஏனென்ருல் இப்போதுதான் சாப்பாட்டுப் பஞ்சமாயிற்றே! அப் போது கோசல நாட்டு மக்கள் எப்படிச் சாப்பிட்டார்கள் ? சித் துள்ள உணவுண்டார்கள். துவரம் பருப்பு நிறைய காப்பிட் டனர். அவரம் பருப்பு, கட்லேப்பருப்பு, பயத்தம் பருப்பு, உளுத் கம் பருப்பு, முதலிய காலுவகைப் பருப்பும் உண்டார்கள். கிறைய ச்ெய் ஊற்றிக் கொண்டார்க்ள், பருப்பும் செய்யும் முக்கி முக்கிச் சாப்பிட்டார்களாம். அப்புறம் என்ன ? பழவகைகள் ஏராளமாக உண்டார்கள். மாம்பழம், பலர்ப்பமும், வாழைப் புமும் முதலிய புழங்களேயும் சர்ப்பிட்டார்கள். அது 'மாத் திரமா? கட்டி கட்டியாகத் தயிர் விட்டுக் கொண்டு சாப்பிட்டார் கள். இவ்வளவும் ஒரு வேளேச் சாப்பாடு ! முந்து முக்களியின் கால முதிரையின் முழுத்த நெய்யில் செந்தயிர்க் கண்டங் கண்டம் இடையிடை செறிந்த இப்படியாகக் கம்பன் கேர்சல காட்டு ம்க்களின் வாழ்க்கை யைப் படம் பிடித்துக் காட்டுகிருன். கம்பன் காட்டும் கோசலம் சமதர்ம நாடு. அந்த கர்ட்டிலே பிறக்கிருன் ராமன். சமதர்ம சமூகத்திலே வளரும் ஒருவன் சமதர்மியாகத்தானே இருப் {J ff" ór , ஆகவ்ே இராவணன் ஏகாதிபத்திய ஆட்சிழை ஒழித்தவுன் ராம்ன் அவன் பிறந்த நாடு. என்று தொடக்கத்திலேயே அஸ்தி வாரம் போடுகிருன் கம்பன், முதலிலேயே ஆற்றைவர்ணிக்கிறன். பிறகு காட்ட்ை வர்ணிக்கிருண், அப்பால் சாசை வர்ணிக்கிருன். மேலே அரசியலே வர்ணிக்கிருன், பிறகு தான் ராமன் பிறக்கிருன். கதையை ஆரம்பிக்கு முன்னுல் பின் கிரை ' (Background) ஒன்று திட்டுகிருன் கம்பன். அது சமதர்மத்திரை. இந்தத் திரையின் முன் தான் ராம நடகம் கட்டிக்கிறது. இனிமேலே இந்தத் திரைக் குத் தக்கபடி எப்படிக் கம்பன் சாயம் பூசுகிருன் என்பதைப் பார்ப்போம். - 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/77&oldid=776606" இலிருந்து மீள்விக்கப்பட்டது