பக்கம்:நவசக்தி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கோட்டைக்காவது தீ ைவ க் க ப் படாதா? என்று நினைத்துவிட்டான் வைத்தி.

  • எ ! அனுமா ! என்ன யோசிக் கிருய்? உன் பலம் உனக்குத் தெரி நீ அந்த மகத்தான வாயு புத்திானல்லவா? பிறக்கும்போதே குரியன் மீது தாவிய

யாது. எனக்குத் தெரியும். வனல்லவா? என்று அந்த ஜாம்பு வான் சொன்னுளும்

  • ஏ வைத்தி வை. தி. மலேக் காதே ! அல்லது சாவு! நமது தேசத்தின் அடிமைச் சங்கிலி சுதந்திரம் பெற்ருல் அமாவாழ்வு நடத்துவோம்.

செயல். யை நொறுக்குவோம். இல்லாவிட்டால் அ தி ல் சாவோம். அதோ தெரிகிறது. பார்! அந்தக் கோட்டை! அங்கே தான் நாளை லங்காதகனம் !' வைத்தி சித்தமானன். அவனுடன் இருவர். எல்லாரும் இளைஞர். “அன்னை தனக்கே ஆபத்து வந்ததடா பின்னே விக்குயிாேன் ' என்று முன் வந்தார் சாக முன் வர்தார்கள். 56f. லங்கா தகனத்துக்கு வேண்டிய எற் பாடுகள் சித்தமாயின. மூன்று சிறு வர்கள் அந்தக் காரியத்துக்கு முன் வந்தார்கள். அவர்களில் ஒருவன் தான் வைத்தீ. இவர்களில் எவனுக்கும் வயது பதினெட்டுக்கு மேலிராது. அடிமைத்தனத்தின் சின்னமாக" அடக்குமுறையின் உருவம் தாண்டவ மாடும் இடமாக-விளங்கும் அக்கட்டிடத் துக்கு செருப்பிட முன் வந்தார்கள். அக்கட்டிடத்தின் வாசல் கதவுகள் தாளிடப்பட்டு விட்டன. முன் பக்கம் காவல்காரன் இருக்கிருன், உள்ளே இழைய முடியாது. நடு விளங்குகிறது ஒரு மணிக் கூண்டு. அக்கட்டிடத்தின் காயகமாக வளைந்து வளைந்து செல்லும் அந்தப் வழியாக ஒருவன் மேலே எறுவதென்முல், அதுவும் இருட்டில் செல்வதென்முல் எப்படி? படிக் கட்டுகள் சிறுவர் மூவர் துணிகரமாக இந்த வேலையில் இறங்கினர்கள். லங்கா தகனம் செய்ய வேண்டியவன் வைத்தி. தட்டுத் தடுமாறி எறி விட்டார்கள். உச்சிப்படிக்கு ஒரு டின் பெட்ாோலும் போ சேர்ந்து விட்டது. துணியைக் go த்துப் பெட்ரோலில் னைத்து மேல் படியிலிருந்து முதல் படி வரை மீதியிருந்த பெட்ாோ?ல உருட்டிக் கொட்டி விட் இனி மேல் தீ வைக்க வேண்டிப் வேலை தான் பாக்கி, தீப் காரியம் போட்டு விட்டார்கள். டார்கள். அந்தக் வேண்டியவன் ைவ த் தி அவனைத் தொடர்ந்து மற்ற இருவரும் செய்ய வேண்டியது. பந்தமும் தயார். செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/81&oldid=776611" இலிருந்து மீள்விக்கப்பட்டது