பக்கம்:நவசக்தி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுப் பணமும் காங்காஸ் காாரும்

  • ളുള്ള1 நான் ஒரு காங்காஸ்காான். காங்கசஸ் கட்டளை யிட்டபடி யெல் லாம் கடத்திருக்கிறேன். பல முறை சிறை சென்றிருக்கிறேன். பொது மக்கள் எனக்குப் பண முடிப்பு அளிக் ருெர்கள். அந்தப் பணம் யாரைச் சேரும்? அதை நான் எனது உப யோகத்துக்கு

அல்லது காங்காஸ் ஸ்தாப வைத்துக் கொள்ள லாமா? னத்திடம் ஒப்படைக்க வேண்டுமா ?” இத்தக் கேள்வி இப்போது எல்லா ருடைய மனத்தையும் அலேகேறது. ஆகவே இது பற்றி சாமு. ம் றி இ யேர்சிக்க வேண்டியதுதானே. இது ஒரு பெரிய விஷயம். காங்க ாஸ் ஸ்தாபனம் இது விஷயத்தில் திட்டமான சட்டம் எதையும் சடைப் பிடிக்கவில்லை. பொது ஸ்தாபனம் ஒன்றைச் சேர்க் தவரிடம் பொது மக்கள் பணம் கொடுகிறர்கள் என்று சொன்னல் அது எதைக்குறிக்கும்? அந்த ஸ்தாப னத்திடம் பொதுமக்கள் கொண்டுள்ள கம்பிக்கையையே குறிக்கும். அப்படி ஒரு ஸ்தாபனத்தின் சாயலில் உள்ள ஒருவர் பொதுமக்களிடமிருந்து பெறும் பணம் நியாயமாக அந்த ஸ்தாபனத் துக்கே உரியது. ஆனல் ஒன்று. காங்காஸ்-க்கும் மகத்தான பொறுப்பு இருக்கிறது. இதை மறுக்க முடியாது; மறைக்க வும் முடியாது. கேட்டு எவ்வளவ்ோ பேர் மகத்தான தியாகம் காங்காவலின் சொல்லைக் செய்திருக்கிருர்கள். எவ்வளவோ வாலி பர்கள் தங்கள் வாழ்க்கையையே அர்ப் பணம் செய்திருக்கிருர்கள்; சிறை சன்றிருக்கிரு.ர்கள். குழந்தை குட்டி 53 af களைத் திண்டாட விட்டிருக்கிரு சாத்தார் சுப்பிரமண்ய நாயனரைப் போன்ற எவ்வளவோ பேர் குடும்பத் அனுதாவாக்கி வரும்படியை தையும் யும் தியாகம் செய்திருக்கிருர்கள். சிறையிலிருந்து - ன் வ்வளவு தியாகிகள் அடுத்த சிமிஷம் வெளிவந்தபி g 37 எங்க செல்வோம். என்ன செய் வோம்' என்று எங்கியிருக்கிரு.ர்கள்? ' உத்தியோகத்தை உதறுங்கள். சிறை செல்லுக்கள். தாய் நாட்டின் விடுதலைக்காக எத்தகைய தியாகமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/83&oldid=776613" இலிருந்து மீள்விக்கப்பட்டது