பக்கம்:நவசக்தி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐரோப்பாவில் யு த் த ம் முடிகிற சமயம் வர்துவிட்டிது, இன்னும் ஒரிரண்டு மாதங் களில் நாஜி ஜெர்மனி வீழ்ச்சி யுறும் எனத் தோன்றுகிறது. பீல்டு மார்ஷல் மாண்ட்கோ மாரியின் சேனைகள் ரைன் பிர தேசத்தைக் கட்ந்துவிட்டன : ஜெர்மனியின் வடக்கு வெளி யில் விற்கின்றன ; வெகு சிக் கிரத்தில் அவை பெர்லினே நோக்கி வந்துவிடும். சேர்வியத் செஞ்ச்ே&னயோ பால்டிக் பிரதேசத்தில் வெற்றி மேல் வெற்றிபெற்று டர்ன் சிக்கைப் பிடித்துக் கொண்டு ஆஸ்திரியாவுக்குள் நுழைந்து விட்டது. அகர்வது வியன்கு வுக்கு 85 மைல் அrrத்தில் இருக்கிறது. பில்டு மார்ஷல் அலெக் லான்ட்ரின் கேனேகள் வட் இத்தாலியிலிருக்கின்றன். இப் படியாக ஜெர்மனியை ந்ாலா பக்கமும் சூழ்ந்திருக்கின்றன நேசப்பட்ைகள். ஆ க .ே வ , நாஜி ஜெர்மனி வெகு சீக்கிரத் தில் திக்கு முக்காடி வீழ்ந்து விடும். அவ்வள்வில் ஐரோப் பாப் போர் வெற்றிகரமர்ல் முடியும். இதன் பிறகுதான் இந்திய்ர் வுக்கு சுவாரஸ்யமான கட்டம். இப்பேர்து பர்மர்ப் போர் மும் ம்ாமர்க் ச்ட்க்கிறது. ஐரோப் பாப் போர் முடிந்ததும் நமது பாரத தேசம் இ ன் னும் பன்மடங்கு அமர்க்களம் ஆகப் போகிறது. அப்போது இங்கி யர்களாகிய பர்ம் என்ன் செய் யப் பேர்கிருேம் இப்பேர்தே பஞ்சமும்' பட்டினியும் தலே விரித்து ஆடுகின்றன. அப் பேர்து அல. ைம எ ப் படி ஆகுமோ? ஆல்ை ஒரு விவு யம். இந்தியாவின் r,ம் அமதி இறக்குமதி தாராளமாய் க.ை பெண் க்கூடும். மேற்கு க்ர்ட்டுப் பொருள்கள் விந்து இயங்கு வதில் தடிை இராது. அந்த சமயத்திலே இந்த காட்டு மக்களின் பிரதிநிதிகள் என்ன செய்யப் போகிரு.ர்கள்? கையைக் கட்டிக்கொண்டு சுய ரர்ஜ்ய. ஜபம் செய்யப் பேர்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/84&oldid=776614" இலிருந்து மீள்விக்கப்பட்டது