பக்கம்:நவசக்தி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திகழ்ப் பொயார் தரு. வி. க. அவர் கள் சுமார் எழுபது ஆண்டுகள் வாழ்ந் தார்கள். அவர் தம் வாழ்நாளின் பெரும் பகுதயை மக்கள் கொண்டிலே செல ரிைட்டார். மக்கள் கொண்டு, பல த1றப்பட்டன: பல துறைகள் கொண்டது. அத்துறை கள் பலவற்றாலும் சென்று சென்று மூழ்களுர் தரு. வ. க; மூழ்க எழுந் தாா. - அகளுல் சான்னுயற்.வ? வயாம்போ லாயிற்று. ..of /ion ஒள1 வசத் தொடங்கியது. அந்த ് யில்ே பல பொருள்கள் புலணுயின. அவற்றை நாம் காண்கருேம். எங்கு காண்கறுேம் அவர்கம் நால்கள1வே காண்கருேம். சென்ற முப்பது ஆண்டுகளிலே தரு. வ1. க. எழுதlயுள்ள நால்கள் எக்கன7 பல; பலப்பல. அந்த நால்களையெல்லாம் அவர்கம் உள் rt " " ، ، ، οι μιθ ι ι η ஒருங்கு சேர்க்: ஆண்டு வச1சையில் ஒப்பு நோக்கன், ஒருண்மை புலனுகும். என்ன உண்மை தரு. வா. க. அவர் களன் உள்ளப் போக்கு என்ற உண்மை. கரு. வ1. க. 2.கள்ளம் சைவக்கல் படிந்தது: தைத் துருவ ஆராய்ந்தது; வைணவக் த1ல் படிந்தது; வைணவ சமயத்தைக் துருவ ஆராய்ந்தது; வேதாந்கத்தால் இறங்கயது; ச1க்காந்தத்தால் இறங்க! யது. ஏசுநாதான் பொன் மொழ1க?ளப் போற்றiயது. புத்தர், அருகர் சங்கார் முகலாயோரின் அற1வுபதேசக் கடலாலே ந”ந்தயது; கரியாச பாயல் குள1க்கது. சம ாச சன்மார்க்கத்தைப் பற்றயது. அவர்களின் «ns sai rinu i,j; தரு. வி. க. அவர்களின் உள்ளம் தேசயை இயக்கத்தலே கோய்ந்தது; தொழரில் இயக்கத்தலே சென்றது. பெண் வடுதலேயலே நாட்டம் கொண்டது: சர் கருத்தக்கலே மூழ்கiயது. காந்த” யக்கல் குகாக்கது; மார்க்சயத்தனேப் பற்ற7யது. பல்வேறு துறைகளிலும் புகுந்து புகுந்து நந்தய ஒருள்ளம், எத்தகைய ஒள சொல்லவா வேண்டும் அந்த ஒளியை அவர்தம் நூல்களிலே காணலாம். இவ்வதும் நாட்டு மக்களுக்கு ಬ್ಲಾಗ್ಸ? தற்க பொரியார், கம் வாழ்நாளன் இதைக் காலத்தலே ஒளி குன்றி வருந்தர்ளுர்; பார்வையிழந்தார். மக்கள் சமுதாயத்தைப் கொண்டேயருந்த பெரியார், யமுந்தார்; புற நோக்குப் போமாற்ற: அக நோக்குண்டாயிற்று. பார்வையன் இவ்வாகம் வாசு:ம்? பாதுக Ff (jáf சுதேசமித்திரன் வேகம் குன்ற1ற்று, சந்தையரின் வேகம் பெருகாற்று. உலக மகா கவரியாகய மல்டன் பார்வையிழந்தார். அப்போது என்ன ஆயிற்று? சந்தையர்ன் வேகம் பெரு க1ற்று. கவ1கை பொங்கயது. அழகியாக காளியத்தை எழுத?னுர். அதுதான் 'இழந்த சுவர்க்கம்’ என்பது. அம்மாதாயே கரு. வ1. க. அவர்களது வாழ்விலும் நகழ்ந்தது. படுக்கையிலே கடந்தார் தரு. வ1. க. கடந்தவண்ணம் فلم aمة لأداب தார். 'மனிதன் மனிதன் என்று சொல்கருேமே இவன் எவன்? or cor μι மrைதன் எவனே? என்று கேட்டார்; தம் உள்ளத்தை நோக் கக் கேட்டார். .ஸ்ளம் பதல் உரைத் ..!! கான்ன ாைத்தது? வலக வந்தவன்’ என்றது. 'வலங்கானiன்றும் வெள1யே συμή τιμο வாலங்கை மனாதன் என்னே கொடுமை! என்னே கொடுமை!’ அான்று மனம் வருந்தாலர் κολα συλ. α. இத்தகைய மனிதனiன் வாழ்க்கை பற்ற1 οποίr δισr f ρύ 6η εί, ஆடிட் ஆபீசர் : w. தியாகராஜ்ன் அவர்களின் புத்துத் பூ ரங்கநாதன் _ $ Hons. I.Sc. அவர்கள் பென்சில்வேனியா சர்வ லாரா ஃலயில் உலோக ரசாயன ஆராய்ச்சியின் 3 ம | ய டிப் புத்து ஐக்கிய அமெரிக்காவுக்கு 0. 57-4 து :ொ ?ன் ! iநாஷனரில் եյի) մ x- அடடு சென்றுள்ளார். $2 நானேத்த உடனே ஒரு கேள்வ பறந்தது. 'வாழ்க்கை sr.osurr வாழ்க்கை எதுவோ' ந18னத்தார். என்ற கேள்வர். இத்தகைய கேள்வயை எழுப்பரியதும், அப்பெரியான் சந்தை எங்கு சென்றது. தொலேவல் சென்றது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் முன்பு சென்றது. மனத குலம் இன்பமாக வாழ்ந்த அந்தப் பொற்காலம் அவாது நானேத்தார். 01:னத்து மகழ்ந்தார். அாை வiநாடியிலே أمه لخوطينهمذاقه மாற1ற்று துயர்ம் படர்ந்தது. மூன் மனிதனiன் இன்றைய வாழ்வை ந1&னம் தார். துயாமுண்டாயற்று. இன்றைய மனாக வாழ்வை நனைத்துப் புலம்பு கருர் பெரியவர். அந்தோ இன்றைய மனத வாழ்வில் எ ல் ல ம் வாணாபமாயிருக்கiறதே! என்று அலமருகருர், 'வாணிப வாழ்க்கை கோணல் செய்தல் யற்கை யென்ே யம்பல் இயற்ச ற இ வேண்டுமேr அல்லல் காட்களின் தொல்லே அகரீகம் கொலேயும் கொள்ளையும் கலைகள் ஆயlன.' இந்தக் கோணல் வாழ்வை ஒழர்க்க வேண்டும் என்கருர். கோணல் வாழ்வை ஒழப்பது எப்படி? "அறவுப் புரட்ச அறவழிச் செய்க" என்கருர் பொயார். எத்தகைய வறுமை செல்வம் வாழ்க்கை தேவை; என்கரு.ர். வறுமை மக்க வாழ்வ1ல் சலேம் இராது. எனவே, அது கூடாது. செல்வம் கொழர்க் கும் வாழ்விலும் சலமiசாது. எனவே, அதுவுங் கூடாது. பன் என்ன வேண்டும்? சலேம் மக்க வாழ்வு வேண்டும். வாழ்க்கை ேத ைவt இரண்டும் அற்ற வாழ்த்துக அதனே' சலேம் மக்க வாழ்வு என்ருல் எது? அருளும், பொருளும் இணைந்த வாழ்வு. அவ்வாழ்வே மனத குலத்துக்கு நல்லது என்கருர் பொயார். பண்பட்ட உள் ளத்தனென்றும் பறக்கும் கருத்து இது. இக்கருத்தை வாலான முறையில் அ வ ற் பாக்களில் 'பாடியுள்ளார். * முதுமை - ளறல்’, பொருளும், அரு ம் ஆ குெ நூல்களிலும் இக் ருத்துக் வாகக் காணலாம். ஆர்._22, 1951

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/86&oldid=776616" இலிருந்து மீள்விக்கப்பட்டது