பக்கம்:நவசக்தி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்ய பின் வாங்கதிர்கள்" என்று பெரிய பெரிய தலைவர்கள் வந்து பிர சங்க மேடைகளில் கின்று-பேசுகிருர் கள். பூமாலை போட்டுக் கொண்டு ஜெய கோஷத்துடன் செல்கிருர்கள். உத்தியோகத்தை விட்டு, பெண்டா ட்டி பிள்ளைகளைத் திண்டாடவிட்டு சிறை சென்று திரும்பி வந்தாலோ தேசபக்தன் படும் துன்பம் சொல்லமுடியாது. என்? அவன் என் திண்டாட வேண்டும்? காங்கள் பேச்சைக் கேட்டுத்தானே அவன் தி யாகம் செய்தான். அவன் சேன்ற்றுக்கும், பழையதுதான். இஒத்தாலும் பழைய விஷயத்தானே என்து நாம் இதை அவ்வளவு சுலபமாக விட்டு விட முடி பசிதி, அாலத்தில் நாம் செய்யும் தவறுகளே ஏனென்று கேட்டால் சென்ற கமது எதிர்காலத்திய படிப்பினை களாம். அப்படி யோசிக்கும்போது சம்முடைய காங்கள் சர்வாதிகாச பீடத்துக்கும் சென்னைச் சட்டசபைக் கட்சிக்கும் ஏற்பட்ட ஒரு சச்சரவு சாமானியமன்று சென்னைக்குத் தலைவர் யார் என் பது பற்றி ஏலம் போடப்பட்டதே அதைத்தான் சொல்கிறேன். 52 துணிக்கும். கஷ்டப்படாமலிருக்கச் செய்வது காங்காவலின் கடமை. காங், கால் அவ்விஷயத்தில் அதிக கவனம் செலுத்தியதாகச் சொல்லமுடியாதி. ஆலே, காங்கால் ஸ்தாபனத்தின் ஊழியர் ஒவ்வொருவருக்கும் குறைந்த பகடி தேவைக்குக் தாங்கரஸ் பொறுப் பேற்றுக் கொள்ளவேண்டும். அப்படி வற்றுக் கொண்டால்தான் காங்கரல் கார் பொதுமக்களிடமிருச்சி பெறும் பனம் எல்லாம் காக்காளையே சேரும் என்று சட்டமிடலாம். அப்படிச்சோல் வதில் அர்த்தமுண்டு.

| 3. டியதில்லை. அசி

கேவலமாயிருக்கிறது பாருங்கள். காக்காவில் பதவி வகிக்கிறவர்கள் பொதுவான காங்காஸ் கொள்கையி லிருந்து கழுவாமலிருக்கிமூக்களா? என்பதை மாத்திரம் காங்காள் ச بنية வாதிகாரிகள் கவனித்தால் கல்வது. அதை விட்டு விட்டு அவரைத் தலைவராக்குங்கள் இவரை த் தள்ளுங் கள் என்று உபதேசம் செய்வது ஜன நாயக முறைக்குப் பொருந்தாது. தேர்தல் என்று சொல்லிவிட்டால் அப்புறம் அதிலே சிபார்சு எதற்கு ஐயா? இந்தச் தேர்தல் நாடகமே தேவையில்லையே. இவர் சான் தலைலர் போங்கள்" எனறு சொல்லி யாராவது ஒருவரை நியமித்து விட லாமே. திரிபுரி முன்பு நேதாஜி சுபாஷ் போஸுடன் காங்கரஸ் தேர்தலுக்கு தக சாறு வரக் காானமாயிருந்தது இதே விஷயம்தான். அப்போதும் சர்தார்பட்டேலின் பாவிஸ்டு காம் ஓங்கி நின்றது இப்போதும் தலை காட்டுகிறது. மற்ருெரு விஷயம். ஆந்திர எம். எல். எக்கள் எல்லாரும் ஒரே கட்டாக இருந்தார்கள். எதற்கு பிரகாசம் தலைவராக அதே சமயத்தில் நமது தமிழ் எம். எல் ஏக்கள் என்ன செய்தார்கள்? இவர்களால் முடியாது என்று தெரிக் தால் நீ பிகாசத்துக்குப் போட்டி யாக எவரையுமே நிறுத்தியிருக்கக் கூடாதி, பூமோன், முத்துர்க்க முதலியாசை சிறுத்தியதன் அர்த்தமென்ன ? சரி. கிறுத்தினர்களே, அவரைத் தோற்க விடலாமா? தமிழர்களே அதிகமுள்ள ஒரு சபையில் ஒரு தமிழர் தோல்வி புற்ருல் அது தமிழர்களுக்கெல்லாம் அவமானக்கானே. 53 இவை எல்லாவற்றையும்விட வெட் கம் தரும் சாரியம் எது தெரியுமா? நடு நிலைமை வகித்தார்களே அந்த வயிற்றெரிச்சல்தான். எனய்யா ? ஆங்கிரம், தமிழ் என்ற போட்டி வந்தபின் நடு கிலேமைக்கு இடம் எது? தமிழன் என்று சொல்ல நமக்கு இன்னும் தைரியம் வாவில்லையா? நல்லது. நடந்தவைபற்றி காம் காலத்தில் இன்னும் சிறிது தமிழ்' கவலைப்படவில்லை. உணர்ச்சியுடன் நாம் நடந்து கொள்ள வேண்டும். ஒரே ஒன்று, காங்காஸ் சர்வாதிகா பீடம் எ ன் ன சொல்கிறது ? சென்னைக் காங்கரஸ் சட்ட சபைக் கட்சி தாங்கள் சொன்னபடி கேட்க வில்லை யல்லவா? " இனி எக்கேடு கெடுங்கள். காங்கள் தலையிடப் போவ தில்லை" என்று சொல்லிவிட்டதாம். கான் சொன்னபடி கேட்கவில்லை. இனி நான் ஒன்றும் சொல்ல முடி என்ற முறையில் கருத்து இருக்கிறது. யாது”

இதை இரண்டு விதமாகச் சொல்ல லாம். அரசியல் சிறுபிள்ளைத்தனம். அல்லது அரசியல் சர்வாதிகா ஆன வம். எப்படி வேண்டுமானலும் கொள்ளலாம். -ஆசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/87&oldid=776618" இலிருந்து மீள்விக்கப்பட்டது