பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$104 எஸ். நவராஜ் செல்லையா

அதுமட்டுமில்லம்மா 4 து பிராணிகள் எல்லாமே எனக்கு தோழன் தாம்மா...

வடிவேலன் : உண்மையாவாப்பா இன்ன செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் என்ன பயத்ததோ சால் புன்னு மனுஷனுக்கு வள்ளுவர் பாடினர். ஆன. அந்த நாய் செஞ்சதைப் பார்த்தியாப்பா...மோகன் என்ைேட 20 வருஷ இந்த எஸ். பி. சி. ஏ. இன்ஸ் பெக்டர் உத்தியோகத்துல, இன்னைக்குத்தாம்பா நான் ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்! மோகன் : அப்பா இன்னொரு சேதி! நான் படிச்சு முடிச்ச பிறகு, உங்களை மாதிரியே பிராணிகளைக் காக்கிற இன் ஸ்பெக்டர் உத்தியோகம் தான் பார்க்கப் போறேன். கோமளா : மோகன்...கேட்க ரொம்ப மகிழ்ச்சியா இருக் குப்பா...என்னங்க...கேட்டிங்களா...என் கவலை யெல்லாம் தீர்ந்து போச்சுங்க...

வடிவேலன் : ஒன் கவலை இல்லே...நம்ம கவலை...இனிமே என்ன கவலை இருக்கு...போய் அந்த ஜீவனுக்கு நன்றி சொல்லலாம் வாங்க போகலாம்.

மோகன்; அது ஜீவன் இல்லேப்பா...என் தோழன்...

(சிரிக்கின்றனர்)