பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ ராஜா தான் 13.

ராஜா எல்லாத்துக்கும் ஆமா போடுறே. அந்த பொம்மைக் கிளியை கேட்டா மட்டும் இல்லேன்னு சொல்றியே?

மோகன் : அதுல தான் ரகசியம் அடங்கியிருக்கு.

ராஜா : அது என்னடா ரகசியம். மோகன் உனக்கும் இதுமாதிரி ஒரு பொம்மைக் கிளி இருந்து அதையும் நீ ஆசையா வச்சிருந்து நான் கேட்டா கொடுப்பியா? ராஜா : நான் நிச்சயமா கொடுப்பேன். உன்னை மாதிரி எச்சத்தனமா இல்லேன்னு சொல்லமாட்டேன். மோகன் : கிச்சயமா நீயும் இல்லேன்னுதான் சொல்லுவே!

ராஜா : சத்தியமா கான் சொல்ல மாட்டேன்...

மோகன் : நீ நல்ல பையன்தான். இல்லேன்னு சொல்ல மாட்டே தான். அப்படின்,ை இந்த மாதிரி ஒரு பொம்மைக் கிளியை நீயும் காசு கொடுத்து வாங் கிக்கோ. அப்புறம் நீ எப்படின் னு பார்க்கலாம். ராஜா : பெரிய பொம்மை மண்ணுங்கட்டி! இது

என்னடா விலையிருக்கும். -

மோகன் : 4 ரூபாய்.

ராஜா : 4 ரூபாயா?

மோகன் : என்னடா! 4 ரூபாய்ன்னு சொன்னதும்.அசந்து போயிட்டே. கையில காசு இல்லே. ஆ ைபேச்சு மட்டும் ரொம்ப இதுவா இருக்கே.

ராஜா பேச்சு மட்டும் இல்லேடா. இன்னும் ரொம். அழகான பொம்மையா, இதைவிட உசத்தியாவே வாங்கி வந்து காட்டுறேன் பாரு.