பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 எஸ். நவராஜ் செல்லையா

சாந்தி : அதோ கேளு. அம்மா கூப்பிடுற சத்தம்!

கேட்குதா? அம்மா : சாந்தி ராஜா காபி சாப்பிட வாங்க. சாந்தி : இதோ வந்துட்டேம்மா! (மெதுவாக) ராஜா

உனக்கு எவ்வளவு பணம் வேனும்: ராஜா : என்கிட்டே 2 ரூபாய் இருக்குது. இன்னும்

ரெண்டு ரூபா தான் வேனும். சாந்தி : 2 ரூபாயா! சரி வா போகலாம். ராஜா : அக்கான்னு ந ம் பு றே ன். அம்போன்னு

விட்டுடாதே! -

(இருவரும் வீட்டின் உள்ளே போகிருர் கள். அவர்களது அப்பா அடுத்த அறையில் இருந்து உள்ளே வருகிரு.ர்.)

அப்பா : (கோபமாக) சாந்தி! ராஜா ! இரண்டு பேரும்

இங்கே வாங்க. ராஜா : ஏன்பா ! இதோ வந்துட்டோம்! சாந்தி : அப்பா அம்மா காபி தரச் சொன்னங்க. அப்பா : பேசாம காபியை அங்கே வை. -

காபி ஆறிப் போயிடும்பா. காபி சூடா இருக்குதுப்பா! அபபா : நானே சூடாத்தான் இருக்கேன். இப்ப ரெண்டு பேரும், முதல்ல உண்மையைச் சொல்லனும். 5 கிமிஷத்துக்கு முன்லை என் மேஜை மேலே பத்து ரூபாய் கோட்டை ஒத்தை ஒத்தை ரூபாவா மாத்தி வச்சிருந்தேன். பாத்ரும் போயி,முகம் கழுவிக்கிட்டு வர் ரதுக்குள்ளாறே, ரெண்டு ரூபாயைக் கானுேம் எங்கே போச்சு அந்த ரெண்டு ரூபாய்?