பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ ராஜாதான் 19

சாந்தி : எனக்குத் தெரியாதுப்பா!

ராஜா : கான் பார்க்கவே இல்லேப்பா! நான் பாடம் படிச்

சுக்கிட்டுதான் இருந்தேன்.

அப்பா : பணத்துக்கு கால் முளைச்சி ஒடிப்போச்சா? நீங்க ரெண்டு பேரும் எடுக்கலேன்ன, வெளியில யிருந்து, திருடன் வந்திருந்தா, எல்லா பணத்தையு மில்லே எடுத்துக்கிட்டு போயிருப்பான்? ரெண்டு ரூபாய் மட்டும்தான் குறையுது. உண்மையை சொல்லிடுங்க. பொய் சொன்ன, உங்க ரெண்டு பேரையும் உதைச்சே கொண்ணுடுவேன். சாந்தி : நான் ஏன்பா பணத்தை எடுக்கிறேன்? அப்பா அப்ப, ராஜா தான் எடுத்திருக்கனும். ராஜா இந்தப் பக்கம் வா. ஒழுங்கா உண்மையை சொல்லு! கான் உன்னை அடிக்க மாட்டேன். ராஜா நான் எடுக்கவே இல்லேப்பா! எடுத்தாத்தான்

சொல்லிடுவேனே! அப்பா : மரியாதையா சொல்றேன். ராஜா (பயந்து) அப்பா! நான் நிச்சயமாஎடுக்கலேப்பா! அட்பா ! உன்னை எனக்கு நல்லா தெரியும்டா பள்ளிக் கூடத்தில ஐஸ் சம், மாங்காயும், சாக்லேட்டும் வாங்கி சாப்புடுறதுக்காக, நீ காசை தெரியாம எடுத்துக்கிட்டு போறேன்னு உங்க அம்மா அடிக்கடி ரிப்போர்ட் செய்வா! அப்ப நான் நம்பலே. இப்பகம்பறேன். சாந்தி இப்படி வா. நம்ம வீட்டில யார் யார் இருக்குரு? சாந்தி : நான், ராஜா, அம்மா, நீங்க. அப்பா : கம்ம காலு பேரையுந் தவிர, வீட்டில் வேறு யாருமே இல்லே. நான் எடுக்க்லே. அம்மாவும் எடுக் சலே. அவ எடுக்கமாட்டா. அதலை, நீங்க ரெண்டு