பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல ைபாதை புத்

அம்மா : மோகன்! நீ நல்லா நேர்மையோட வாழனுங் கறதுதாம்பா எங்க -ജു,തെ ക്. பிறத்தியார் பொருளுக்கு ஆசைப்படாத மனசுலேதாம்பா, அமைதியும் ஆனந்தமும் நிறைய இருக்கும். மோகன் சரிம்மா. எந்தப் பொருள் இனிமே கிடைச் சாலும் உடனே கொண்டுபோய் தலைமை ஆசிரியர் கிட்டே கொடுப்பேன். சரிதானம்மா.

அம்மா : இப்பதான் நீ சமர்த்துப் பையன்.

மோகன் : எங்க அம்மா நல்ல அம்மா.

(இருவரும் சிரிக்கின்றனர்.)

(காட்சி மாற்றம்.)

காட்சி 2

உள்ளே : மோகன், குமார்.

மோகன் : குமார் ஒரே வாரந் தான். ஒரே மூச்சுல உட் கார்ந்து எல்லாத்தையுமே எழுதி முடிச்சுட்டேன் பார்த்தியா! -- - குமார் : மோகன்! பெரிய காரியம் செய்திட்டியே எப்படி உ ன் ை ேல எல்லாத்தையும் எழு முடிஞ்சது? மோகன் : எல்லாத்துக்கும் இந்தப் பேதைா காரணம். சும்மா வாழைத்தண்டு மேல கைபோ மாதிரி, பேப்பால எப்படி வழவழன்னு எழுது தெரியுமா? இந்தப் பேன மட்டும் இல்லேன் என்லை இந்த காரியத்தை செய்யவே முடி

சிருக்காது.