பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 எஸ். நவராஜ் செல்லையா

அம்மா : காலங்காத்தால ஏண்டி இப்படி கழுதை

மாதிரிகத்துறே...அட சீ! எழுந்திரு. =

பால்காரி : குட்டிச் சுவர்லேதான் கழுதை கத்தும். கான் இங்கே கத்திட்டேன். இந்தாங்க, பால், செம்போட் இருக்குது. அளக்கட்டுமா!

அம்மா : ரொம்ப அளக்க வேணும்... போய்ட்டு வா.

பால்காரி : நான்வர்ரேம்மா! இந்த நாட்டுல கத்தறதுக்கு கூட சுதந்திரம் இல்லெ. * =

அம்மா : ஏய்! இது நாடு இல்லேடி... என் சொந்த வீடு. போ... இது பார்க், பஸ் ஸ்டாண்டுன்னு நினைச் சியா (ப்ால்காரி நிற்கிருள்). எட்டரை மணிக்கு ஸ்கூல். எல்லாம் முடிஞ்சாகனும். ஏண்டி கிற்குற... இங்க பாரு .. இனிமே வெளியிலே கின்னே கதவை தட்டு . நானே வந்து வாங்கிக் குறேன். -

ப்ால்காரி : இந்தா பாரும்மா... கதவைத் தட்டுறேன். அப்புறம் கதவு உடைஞ்சா. என்னை கேட்கக் s • لقتي IT ـاحه 6

அம்மா : குடிக்குறது எருமைப்பாலு. உடம்பும் புத்தி

யும் அப்படித்தான் இருக்கு...போ போ.

(மாலா கொட்டாவி விட்டவாறு வருகிருள். மாலா : அம்மா! நாமுந்தான் எருமைப்பாலை தினமும,

குடிக்கிளுேம். இம்மா. அவளுக்கும் உனத்கும் வித்தியாசம் இருக்கு

துன்னு நான் சொல்லலியே!

மாலா. அம்மா! (கத்துகிருள்)