பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம் - 47

மாலா : (வந்து கொண்டே ) ராட்டினமா சுத்துலுைம்,

நாங்க ஏறி உட்கார்ந்துக்க வசதியா இருக்கும். பாலா : அம்மா வர வர useless ஆ போருங்க. இல்லியா! அம்மா : வாயை மூடுங்கடி. படிக்கப் போறது பண்பாடு கத்துக்குறதுக்கு. இப்படி பட்டி நாய் மாதிரி வாயடிக்க இல்லே! மாலா : எது பேசுலுைம் எங்களை அடக்கிடுறியே! பேசவே பயமாஇருக்கு பேச்சு சுதந்திரமே இல்லியே! பாலா : இனி மூச்சு விடக்கூட, அம்மாவை கேட்டுத்

தான் விடணும். அம்மா : பேச்சைக் குறையுங்க மூச்சை கல்லாவே

விடலாம்.

மாலா : அப்பொ மூச்சை குறைச்சா? பாலா : பேச்சு அடங்கிடும்! மேலோகத்துக்கு டிக்கட்

வாங்கிட வேண்டியதுதான். மாலா : முடியாது! நமக்குவிடுதலை வேணும். விடுதலை விடுதலை- விடுதலை! (பாடுகிருள்) ஆகா! பாரதியார். சும்மர்வா பாடியிருக்கிருர். அம்மா . (எரிச்சலுடன்) உங்களையெல்லாம் புள்ளைங்

கன்னுகினச்சேன்.தப்பு தப்பு: புள்ளை பூச்சிங்க. பாலா : (அம்மாவை கிச்சு கிச்சு மூட்டுகிருள்) அம்மா : என்னடி இது? பாலா : புள்2ளபூச்சியை மடியிலகட்டிகிட்டு ராமாயணம்

கேட்குற மாதிரின்னு எங்க ஸ்கூல் ஆயா அடிக்கடி சொல்வா! அதுதான் பண்ணிப்பார்த்தேன். அம்மா : போய் ஆயாவையே கிச்சு கிச்சு பண்ணு, நேர மாச்சு, ஸ்கூலுக்கு போங்க. . - .