பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ال الم معه ما تتعار تقل متمrن

தீனி. இவங்களுக்கு L/35/ டிரஸ்...இப்படி திடீர்னு

போயிட்டாங்களே. மாலா : எங்கேடி போயிட்டாங்க... மோகினி : ஆஸ்பத்திரிக்கு. மூவரும் : ஆஸ்பத்திரிக்கா! எதுக்கு. மோகினி : அய்யா சமையற்கட்டுலே, தட்டையும் முறுக் கும் இருக்கு. சாப்பிடுங்க. பாலா மாலா! பீரோவுல புது டிரஸ் இருக்கு. போட்டுக்கங்க. அப்பா : அடியே எதுக்கு ஆஸ்பத்திரிக்கு? அை தச் - சொல்லு. r. - மோகினி : வாந்தி, மயக்கம், பேதி, பித்தம். பாலா :அவ்வளவுமா.பலகாரம் செய்யும்போதே அத்தனை

யும் சாப்பிட்டாங்களோ என்னமோ! அப்பா : கடவுளே!என்மனைவியைக் காப்பாத்து. அவளே குத்துவேன்: வெட்டுவேன்னு சொன்னதுக்கு தண்டனையா...நான் இனிமே இப்படி சொல்ல மாட்டேன். (கன்னத்தில் போட்டுக் கொள்கிருர்.) மாலா : ஆண்டவனேlவிடுதலைவிடுதலைன்னுகேட்டேன். எங்க அம்மாவை பிரிக்கப் பார்க்குறியே! நாங்க

தாயில்லாப் பிள்ளைங்களா போக விட்டுடாதே. பாலா : வாங்க ஆஸ்பத்திரிக்கு போகலாம். கடவுளே!

அம்மாவுைகாப்புத்து. மாலா : நான்,கொடுமைக்காரின்னு சொன்ன து தப்பு தான்மா தப்பு (கன்னத்தில் போட்டுக் கொள் திருள்) புது டிஸ்ெ. பால் பாயசம். தட்டை முறுக்கு. அம்மா, அம்மா... (அழுதல்) மோகினி : நீங்க ஏன், அழறிங்க...எங்க அம்மாவுக்கு

நல்லா போச்சு. . r 4