பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

கின்றர்கள். ஏற்கெனவே, மாணவர்க்கேற்ற மேடை நாடகங் கள் எனும் நாடக நூல் வெளிவந்து விற்பனையாகிக் கொன் டிருக்கிறது.

எனது நூல்களை இதுகாறும் வாங்கிப் படித்து பயன்பெற்று ஆதரித்தும், அன்பு காட்டியும், மேலும் எழுதுமாறு உற்சாகம் தந்தும் உதவிடும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள் -கிறேன். -

அஞானமலர் இல்லம் :

சென்னை-6000.17 எஸ். நவராஜ செல்லையா