பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 எஸ். நவராஜ் செல்லையா

சேகர் : காபி சாப்பிட பாடா? அராபி நாட்டுக் குதிரை மாதிரி நடக்காதே! பேசாம கின் னு சொல்லு. கிற்க மாட்டியா? அப்ப நானும் நடக்குறேன்.

கமலம் : நீங்க ஏன் ஈடக்கிறீங்க? முத்து மாதிரி ஒரு

மக்கு குழுந்தையை பெத்து வளர்த்ததுக்கு கான் குதிரையாதான் நடக்கனும். ஏன் என் காலையும் தான் ஒடிச்சிக்கணும்.

சேகர் : விவரமா சொல்லு! விடியற் காலையில, - விடுகதை போடுற மாதிரி பேசிகிட்டே போறியே!

கமலம் வேற ஒன்னும் இல்லிங்க காபி பொடி தீர்ந்து போச்சு. இந்தா பாருங்க Empty டப்பா. பக்கத்து வீட்டு பார்வதி கிட்டே போய், கொஞ்சம் காபி பொடி வாங்கிட்டு வரச் சொன்னேன். போனவன் போனவன் தான். நம்ம மகனை இன்னும் காணுேம்.

சேகர் : ஓயாம ஒசி கேட்டா யார்தான் கொடுப்பா கொஞ்சம் லேட் பண்ணி குடுத்தாதான்,திரும்பவும் கேட்க மாட்டேன்னு, உன் பையனை உட்கார வச்சிருக்கா போலிருக்கு.

கமலம் ; என்னே என்ன ஒசி வாங்குறவன்னு கினைச் சுட்டிங்களா! நம்ம வீட்டுல உள்ள பாதி, சாமானுங்க, அந்த பார்வதியாலதான் தீர்ந்து போகுது. ஒரு நாளைக்கு இல்லேன்னு கேட்டா, இப்படியா அவ பண்ரு வரட்டும் பேசிக்குறேன்.

ಔಆಹf: (கிண்டலாக) யாரை வரட்டுங்கறே! நம்ம முத்துவையா? பார்வதியையா? டப்பாவை கீழே

வச்சுடு. இல்லேன்ன இருக்குற வேகத்துலே ஏதாவது பண்ணிடப் போறே!