பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- --- - 6

டிககை 9ح

முத்து : இங்கிலீஷ் மீடியத்துல ஆருவதுக்கு அட்மிஷன் கிடைச்சுடுமாம். நான் Foriegn போகக் கூட சான்ஸ் வருமாம்.

கமலம் : அப்படி யார்ர்ா சொன்னது?

முத்து பத்ரகாளிம்மா

சேகர் : பத்ரகாளியா! என்னடா உள ர்றே!

முத்து : பத்ரகாளிதாப்பா...நேரா வரலே! படத்துல:

வந்தா.

கமலம் : பையன் போன இடத்துல பயங் துட்டானுே:

என்னமோ! என் னடா .. எங்கேடா வந்தா பத்ரகாளி... முத்து நீங்க இதுவரை குருவி ஜோசியம், கிளி சோசி - யம்தான் பார்த்திருப்பீங்க-நான் குரங்கு ஜோஸ்

யம் பார்த்தேன். அதுலதான் பத்ரகாளி வந்தா. சேகர் : குரங்கு ஜோஸ்யமா...

@懿列: ஆமப்பா...கடைக்குப் பக்கத்தில ஜோஸ்யக்காரன் குரங்கு வச்சிருக்கான், அது ஒவ்வொரு, அட்டையா எடுத்து தருது. அதுலதாப்பா பத்ர காளி வந்தா...அதை படிச்சான் அவன்.

சேகர் : பைத்தியம்...பைத்தியம். பட்டன் எங்கேடா?

முத்து : 6J 35] பட்டன்...பத்துபைசான்னன். காலன). வைக் கொடுத்தேன். மீதி இல்லேன்னன். அப்புறம். வேடிக்கை பார்த்துட்டு... - சேகர்: உன்னை உதைச்சாதான் ஒழுங்குக்கு வருவே....

ஆத்திரம் அவசரம் தெரியலெ...இப்ப நான் எப்படி ஆபீசுக்கு போறது? . -

(முத்து பயந்து, அம்மா பின்னல் ஒளிந்து

கொள்கிருன்.)