பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

マ0 எஸ். நவராஜ் செல்லையூத

-கமலம் : என்கிட்ட ஊக்கு இருக்குது.

<P涵g : என்கிட்ட குண்டுசி இருக்குது.

சேகர் : குத்திகிட்டு போகச் சொல்றீங்களா? என்ன பன்றது? இப்படி ஒரு தாய். அப்படி ஒரு மகன். சரி..போ.றேன். டேய் முத்து Mr. சுந்தரத்

துகிட்டே அப்ளிகேஷன் கேட்டிருக்கேன். போய் வாங்கிகிட்டு வந்துடு. o -

முத்து : வந்துடுறேப்பா. சேகர் : கமலம்! இவனை சரியா 4 மணிக்கு அனுப்பி வை. ம் இவனுக்கு இந்த வருஷமாவது அட்மிஷன் கிடைக்கனும். முத்து : எதுக்கும், நீங்களும் ஒரு தடவை குரங்கு

ஜோசியம் பாருங்கப்பா! - -

(சேகர் சிரிக்க, கமலமும் சேர்ந்து கொள்

கிருள். தலையில் அடித்தபடியே போகிருள்.) -

காட்சி 3

இடம் : முன் அறை , காலம் : காலை 6-30 மணி

(கமலம் ஒரு ஒரத்தில் சோகமாக நின்றுகொண் டிருக்கிருள், கையை பின்புறமாகக் கட்டியபடி: அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்கிருர் சேகர்) சேகர் : ஆறரை மணியாச்சு. இன்னும் வரலியே ழுத்து எத்தனை மணிக்கு வீட்டிருந்து புறப் பட்டான்?