பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 எஸ். நவராஜ் செல்லையா

பாபு : இல்லவே இல்லே. நான் பிக்னிக் போகனும். பார்த்தியா...வி வெல்லாம் எள்ளுபுண்ணுக்கு மாதிரி கருப்பா இருக்கு. உன் முஞ்சி மாதிரி *.

அலமேலு : சரி இருக்கட்டும் பாபு. ராமு போய் மருந்து

வாங்கி வரட்டும். - -

பாபு : எனக்கு ரொம்ப அவசரம்மா. லேட்டா போன

திட்டுவாங்க. ரொம்ப அவமானமா போயிடும்.

காகசாமி பரவாயில்லை.அப்பாவுக்கு மருந்து முக்கியம்

இல்லியா...

பாபு : எனக்கு நான்தாம்மா முக்கியம், ராமு. சீக்கிரம்

பாலிஷ் போடு. o

அலமேலு : டேய். என்னடா பேசுறே?

காகசாமி : நாம குடுக்குற செல்லம். அவன் அப்படித்

தான் பேசுவான். -

அலமேலு : ஒரே பையனுங்க ..

காகசாமி : இதுவும் பேசுவான்...இன்னமும் பேசுவான். ...ரா.மு.பாலிஷ் போட்டுட்டு சீக்கிரம் போய்ட்டு ബIT ,

சாமு இதோ ஆச்சுங்க .(துடைக்கிருன்)

(நாகசாமி மோதிரங்களைக் கழற்றுகிரு.ர்.)

காகசாமி அலமேலு பத்திரமா வை. விரல் கொஞ்சம் வலிக்கிருப் போல இருக்கு. பத்திரம். ம்...நான் அடிக்கடி மறந்தே போயிடுறேன். நான் போய்,

பக்கத்திலே ஒரு நண்பரை * பார்த்துட்டு வந்துடறேன்... -