பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவசரம் 87°

அலமேலு: எப்போ எடுத்தே?

சோமு : மருந்து வாங்க பணம் வேணும்னு என்

அண்ணன்கிட்ட கேட்க வந்தேன். நீங்க பணம் இல்லேன்னு சொன்னதை கேட்டேன். ஆ,ை ஒங்க. ளுக்கு மருந்துவாங்க பணம் தந்ததை பார்த்தேன். நாகசாமி : அப்புறம். சோமு : எனக்கு ரொம்ப அவசரம். வேற வழியில்லே.

வீட்டுக்குள்ளே வந்தேன். மோதிரத்தைப் பார்த். தேன். எடுத்தேன். ஒடிட்டேன். அலமேலு: இப்ப எப்படி வந்தே?

சோமு : டாக்டரே மருந்தை கொடுத்துட்டாரு. பணம் எனக்குத் தேவையில்லே. அதலை, திருப்பித் தர லாம்னு வந்தேன். - ராமு: டேய் சோமு இப்படி பண்ணினது தப்பு:

இல்லியா?

சோமு : அண்ணு? நான் செஞ்சது தப்புதான். στGύτ85στ, மன்னிச்சுடு. (அலமேலுவை பார்த்து) அம்மா!' தண்டனை எது கொடுத்தாலும் நான் வாங்கிக், கிறேன்.

அலமேலு : இன்ைெரு மோதிரம் எங்கேடா? சோமு : நான் எடுத்தது ஒன்னுதாம்மா!

நாகசாமி ரெண்டு இருந் திருக்குகே?

சோமு: இருந்தது ரெண்டுதான். ஆன நான் எடுத்தது.

ஒன்னுதாங்க. *