பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 எஸ். நவராஜ் செல்லையா

அண்ணுந்தவாறு பெருமூச்சு விடுகிறர்) அடேயப் பா...! என்னென்னமோ பண்றிங்க ... எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கே.

லுடிவேலன் : (அவளைக் கவனிக்காமலே) ஒ.மை

காட்...

கோமளா : என்னங்க ரொம்ப களைப்பா இருக்குறிங் களா? கொஞ்ச நேரத்தில் ஸ்டிராங் டி போட்டுக் கொண்டு வர்ரேன். வரட்டுங்களா!

வடிவேலன் : வேண்டாம் கோமளா...டியும், காப்பியும் எனக்கு எந்தத் தெம்பும் தராது. எனக்கு எதுவும் வேண்டாம்...ஆமா!...எதுவுமே வேண்டாம்.

கோமளா வேண்டாம்ன... எப்படிங்க?... டியைத்தான் குடிக்க மறுக்குறிங்க!...நீங்க வழக்கமா விரும்பி சாப்புடுற ஒமப்பொடி பண்ணியிருக்கேன்... அதையாவது கொண்டு வரட்டுமா?

வடிவேலன் : இப்பொ நான் டிபன் சாப்புடுற மூடுல

இல்லே. தயவு செய்து என்னை தனியா விட்டுடு...

கோமளா : அதெப்படி முடியும் .சிரிச்ச முகமா ஆபீஸ்ல இருந்து திரும்புற நீங்க, இன்னைக்கு எதையோ பறி கொடுத்துட்டு வந்த மாதிரி இருக்குறிங்க. நான் எட்டிப் போயிட்டாலும், என் மனசு சும்மா இருக் துடுமா? என்ன நடந்த துன்னு ஒரே வரியில் சொல் லிட்டா, இங்க நிற்குல ஒடியே போயிடுறேன்!

வடிவேலன் : சொல்ற கி2லமையில நான் இல்லே...நீ பத்தாயிரம் தடவை கேட்டாலும் உனக்குப் பதிலே கிடைக்காது. நீ போகலாம். *

கோமளா : நீங்க சொல்லவும் வேணும்.நான் கேட்கப் போறதும் இல்லே. காலையில இருந்து உங்களுக்காக