பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.5 (பளாரென்று கன்னத்தில் அறைகிருர் கருப்பண்ணன்) ஏன் என்னை அறைஞ்சே! யாருய்யா நீ! கருப்: நான்தாண்டா உல்க அப்பன். ஒ. காமாட்சி நீயும் வா. கேட்டியா உன் மகன் சொன்னதை! காமவ: அடே. மகேஸ்வரா! ஏன்டா உன் புத்தி இப்படி போச்சு! கருப். ஏண்டா! என்னைப் பார்த்தா பேய் மாதிரி. அம்மாவைப் பார்த்தா ஆயாமாதிரி.குருவைப்பாத்தா எமன் மாதிரி.. இந்த நாட்டைப் பார்த்தா கண்ராவியா இருக்கா... மகேஷ்: அப்பா... கருப்; சீ! அப்பான்னு கூப்புடாதே! மாதா, பிதா, குருவை தெய்வமா மதிக்கக் கத்துக்கனும்னுதாண்டா, நான் மாடா உழைச்சி, படிக்க வசசேன். வாகைக் கட்சத் வயிற்றைக் கட்டி, உன்னை சுகமா வாழ வச்சேன். நான் கடன் காரணு வாழ்ந்து கிட்டு, உன்னை ராஜா மாதிரி இருக்க வச்சேன். ஆன, நான் எதிர்பார்த்தது உன் கிட்டே கிடைக்கலே! நீ படிச்ச படிப்பு பண்பைத், தரலே. நல்ல பண்பாட்டை ப் பெற ಕ್ರಿಕಿ...#lTLA, என்னடா படிப்பு? நீ படிக்கவே வேன். எம். புறப்படு. மகேஷ்: எங்கப்பா... கருப் படடிக்காட்டுக்கு... நீ படிச்சது போதும். வா! என் கூட வயற்கசட்டுல வேலை செய்... மனுஷனுகுே முக்கி ம் அறிவு, இத்தனை வருஷமா படிச்சது விபத்தவங் களையும் மத்தவங்களையும் இகழ்ச்சியா பேசத்துக்கா! உழைக்கிறது.தாண்ட படிப்பு... நாடடுல படிச்சன் தான் படிப்பா! வீட்டுலயும் படிக்கலாம் வா!