பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தகேஷ்: அம்மா! நான் செஞ்சது தப்புதாம்மா! நீயாவது சொல்லும்மா... கருப்: வேன்டாம். விதையில பழுதிருதிதா மரம் மட்டும் தரமா முன்ாக்குமா! டேய் உன்னை மாதிரி ஆளுங்களால தான் இந்த நாடே கெடுது! இந்த நாடு கெட்டுப் போக நான் சம்மதிக்க மாட்டேன்... என் மகனே திருத்தியாவது, இந்த நாட்டுக்கு ஒரு நல்லது செய்யப் போறேன். படிச்சது போதும் வா போகலாம்... மகே (அழுகிருன்) காமா: போப்பா! அவனவன் தலையெழுத்து, எப்படியோ, அப்படிதான் நடக்கும். -திை ሆ–