பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அலமேலு : உண்மைதான் அதெல்லாம் இல்லேன் ) எப்படிம்மா சொல்ல முடியும் லத்ா : வேலைக்காரி மாதிரி அவர் துணியெல்லாம் துவைக் ) போட்டேன். கண் விழிச்சிருந்து பரீட்சைக்கி போட்டு குடுத்தேன். சிரிச்ச முகத்தோடதான்* உதவியும் செஞ்சேன். கடைசியில, என்ன ישוע வச்சிட்டு, பச்சை துரோகம் பண்ணிட்டு போயி ரேம்மா! (அழுகிருள்) அலமேலு : உன்னை அவன் கல்யாணம் பண்ணிக்கலேன் ). அதை எப்படி துரோகம்னு சொல்ல முடியும்? லதா : அது சாதா ாண துரோகம் இல்லேம்மா! நம்பிக் ைக் துரோகம்! நயவஞ்சகத் துரோகம்...பிரிக்க பிரிக்கப் பேசி என்னை கழுத்தறுத்த கொலைகார துயோ கம்! என்னை அவர் கொன்னுட்டே போயிருக்கலாம்! அலமேலு : கல்யாணம் நடந்து போயி ஒரு வார ம் ஆப்க! கடலுக்குள்ளே கப்பல் இறங்கியாச்சு! இனிமே கப்பல் தரைக்கு வரமுடியாதும்மா! கல்யாண வாழ்க்கையும் அப்படித்தான். நடந்ததை மறந்துட்டு, இனி நீ க்" வேண்டியதை கவனிம்மா! லதா ஏழு ஜென்மம் ஆனக் கூட நான் அதை மறக்க மாட்டேம்மா! என்னைவிட அந்த மோகினி படிச்சவளா! பாசம் உள்ளவளா! குணத்துல சிறந்தவளா! மாமாவை புரிஞ்சவளா! சொல்லும்மா! அலமேலு லதா அந்தப் பெண்ணே அவனுக்கு பிடிச்ெ ருந்தது. ஆசைப்பட்டான். என்கிட்ட சம்மதம் கேட்டான். சரின்னு சொல்லிட்டேன். மங்கள காரியம் மங்களமா முடிஞ்சுட்டது. கல்யாணத்துக்குக் தான் நீ வரலே! டுர் போறேன்னு போயிட்டே இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/14&oldid=777040" இலிருந்து மீள்விக்கப்பட்டது