பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 சரோ: (சலிப்புடன்) குளத்துல தண்ணி இருக்கு...என் கண்ணுலதான் இல்வாம போச்சு. இருந்திருந்தா, இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்து உட்கார்ந்து அழுதுட்டு வந்திருப்பேன். மங்கா: குத்துக்கல் லு மாதிரி பெத்தவ இருக்கிறேன்! நீ ஏண்டி அழணும்? உட்கார்ந்து அழறதுக்கு ஊர் கோடி தான் கிடைச்சதr. நம்ம வீடு மொட்டை மாடி இல்லே? அப்படி என்ன நாங்க அநியாயம் பண்ணிட்டோம்... இங்கே போய் ஆங்கா :ா அழுதே... இன்னும் என்ன பண்ணனும்? உகிய மரம் மாதிரி எதுக்குமே உதவாம, என்னை இப்படி வளர்த்து வச்சிருக்சிங்களே... மங்கா. யாருடி சொன்ன. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு இருக்குறே. உயிாைக கொடுத்து வளர்க்கு ருேம்! நீ உதியமரம் இல்னே டி. எலுமிச்சங் கொடி, இளம் வாழைத்தண்டு. தாமரைக்குளம், தனிக்க ட்டு ராஜாத்தி. புரியதா! உதிய மரமாம் உதியமரம்... சொன்னவ வாருன்னு செல்லு. பல்லை உடைச்சி கையில கொடுத்துட்டு வர்ரேன். பட்டு கெடப்பாளுங்க... சரோ: ஊரைத் திட்ட, வேண்டம்மா. உங்களையே நல்லா திட்டிக்கங்க, 22 வயசாச்சு எனக்கு. நான் இருந்து என்ன. புண்ணியம்... மங்கா: ஏம்மா அப்படி கேட்குறே...யாராவது ஏதாவது, சொன்னளா...சீக்கிரமாச் சொல்லு. பெத்த வயிறு பத்தி எரியுது... சொல்லமாட்டியா...கண்ணுல நெருப்பு