பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 லதா : சத்தம் போட்டு பேசாதே! நாம பேசறது, அம்மா காதிலே விழக்கூடாது. அப்புறம், நாம எதிர்பார்க்குற. Tempo இல்லாம போயிடும். கெவரி ; உண்மைதான் லதா! நீ கேட்ட கேள்விக்கெல் லாம் பதிலா எழுதி, இந்த கவர்ல வைச்சிருக்கேன்.

    • 1: Very good Qāorifi... Thank you very much......s;

வாசல்ல நின்னு அம்மாவை பார்த்துக்கோ! நான் ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுடுறேன். களரி : லதா! நான் என்ன கதையா எழுதியிருக்கேன் நாலே நாலு வரிதான். படி... ப்டி... (அலமேலு காபியுடன் வந்துகொண்டே). அலமேலு என்னம்மா கெளரி... படிபடின்னு சொல்றே! லதா வேற ஏதாவது பரீட்சை எழுதப் போருளா! (தடுமாற்றத்துடன்) ஆமாம்மா! படிச்சாத்தான் மனசுக்கு நிம்மதி வரும்னு... படிக்க முயற்சி பண்ணு. னேன். நீங்க வந்துட்டீங்க... அதென்னம்மா அவ்வளவு சீக்கிரம் காபியோட வந்துட்டீங்க... அலமேலு : இது காபி இல்லேம்மா! லைம் ஜூஸ் தான்: சாப்பிடும்மா. கொரி : ரொம்ப Thanksம்மா...... அலமேலு சரி, போகலாம் வாங்க...

கெளரி நாளைக்கு வந்து உன்னை கட்டாயம் பார்க்குறேன்.

வரி ; லதா! நீ நினைக்குறது நடக்கணும். கடவுள்ள வேண்டிக்குறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/17&oldid=777073" இலிருந்து மீள்விக்கப்பட்டது