பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மங்கா: கல்யாணம் மெதுவா நடக்கட்டும். முதல்ல கண்ணை துறந்துடுற மகராசனைப் பார்க்கப் போரோம். வாங்க, (தன் கணவனைப் பார்த்து) இத்தாங்க, வீட்டுச்சாவி, பத்திரமா பார்த்துக்கங்க! சமயற்கட்டு லசமான்ல்லாம் நிறைய இருக்கு, படிச்சுட்டு வர்ரோம். நல்லா சமைச்சு வையுங்க. . ராமை: எள்னடி! நான ச ைம ய ல் செய்யனும்? முடியாது. நானும் வர்ரேன். எதுக்காக இல்லாட்டியும் என் பொண்ணுக்காகவாவது நான் படிச்சே தீருவேன், ஒரே சுல்லுல ரெண்டு மாங்காய், எப்படி? ... சின்ன: அப்பொ இந்தாப்பா சிலேட்டு, புத்தகம் புறப்படு, சரோஜா (கூச்சத்துடன்) அப்ாா. நானும் வரணுமா... சின்ன! நீ இங்கேயே இரு. மாப்பிள்ளையை இங்கேயே அனுப்பி வைக்குதேன். நல்லா பாடம் சொல்லித். தருவTடு... சரோ: போங்க மாமா... (வீட்டிற்குள் ஒடுகிருள்) மங்கா: வாங்க போவோம், . இன்னேக்குத்தான் கடவுன் கண்ணே தொறந்திருக்காகு! சின்ன: ஆமாம்மா! இத்தனை நாளா உங்களுக்கு புண்ணு இருந்தது. இப்பதான் கண்ணு மாறியிருக்குது. வாங்க போலாம்!