பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்று உள்ளங்கள் 93


டுப் பிள் அளயிடம் ரகசியம் பேசியதுமட்டும அவள் மனத் கைப் புண்படுத்தியது.


' அம்மா என்னே வெளிேேய போகச் சொல்லி விட்டு உங்களிடம் என்ன சொல்லுகிருர் சீ” என்று வருத் தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டாள் சு ("லா.


' என்ன சொல்கிருள் ? நீயே முக்கால் பங்கு என் மனத்தை அபகரித்துக்கொண்டு விட்டாயாம்? அவள் இறந்துவிட்டாலும், உன் வீட்டு மனுஷாளுடன் அதிகம் பமுக வேண்டாம் என்று சொல்லுகிருள். அசட்டு மனுவதி!' என்ருன் காகராஜன் அலசுயமாக.


சுசீலாவுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது.


" வஞ்சனேயையும் எண்ணத்தையும் பாருங்கள் ! இக்க மனுவரிக்கு ராத்திரி பகலாக உழைக்கிறேனே, என் Aன ச் சொல்லவேண்டும்!” என்ருள் கண்களில் ர்ே ததும்ப.


போல்ை போகிறது, சுசீலா. இன்னும் கொஞ்ச நாளில் சாகப் போகிறவள். அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்் 1’ என்று அவளைத் தேற்றின்ை நாகரா ஜன்.


அவர் வஞ்சனே அவரோடு இருக்கட்டும் !" என்று பெமூச்சு விட்டுக் கணவனின் தேறுதல் வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் அடைய முயன்ருள் சுசீலா.


வாலாம்பாள் படுத்து இரண்டு வாரத்துக்கெல்லாம் நாகராஜனைச் சுசீலாவிடம் ஒப்பித்துவிட்டுப் போக வேண்டிய தெய்வ சம்மதம் ஏற்பட்டது. இல்லாவிடில், அந்தக் கி.முவி இந்தத் தம்பதிகளின் தாம்பத் தியப் பாதை யில் மாருத ஒரு கசப்பை உண்டாக்கியே இருப்பாள்.


தாயாரின் கர்மங்களே கியமப்படி, பயபக்தியுடன் செய்து முடித்தான்் நாகராஜன். சுசீலாவும் வாலர்ம்பா ளின் வஞ்சனையைப் பாராட்டாமல் பிதுர் கிருத்தியங் களில் சிரத்தையுடன் ஈடுபட்டாள். ஆனால், அவள் கபட மற்ற மனத்தில் வாலாம்பாளின் தீக்ஷண்யப் பார்வை யும் கடுஞ் சொற்களும் பதிந்து போய்விட்டன. இரவில்