பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று உலகங்கள் 95.


டால் கரித்தார். என்னவோ! அவர் என்னை ஏதாவது செ ய்துவிடப் போகிருரே !”


பைத்தியம்மாதிரி பேசிறியே அம்மா !”


பைத்தியம் என்னடி ராத்திரி ஆகிவிட்டால், மனத்தை என்னவோ பண்ணுகிறது. இந்த ரேழி அறையைப் பார்த்தாலே மனம் கடுங்குகிறது.'


வள்ளியம்மை பேசாமல் சுசீலாவின் முகமாறு கலைக் கவனித்தாள். சுசீலாவின் அழகிய முகம் வெளிறிப் போயிற்று. கன்னத்தில் இருந்த ரத்தமெல்லாம் சுண்டி விட்டதுபோல் முகம் பயங்கரமாகக் காணப்பட்டது.


அம்மா ! ' என்று ஒர் அடி முன்னல் வந்தாள் வள்ளியம்மை.


சு சிலாவுக்குத் தலை சுற்றியது. கண்கள் புரண் டன. திருதிருவென்று விழித்தாள். ஆயிரக் கன க்கில் வாலாம் பi imன் முகம் தோன்றி மறைவதுபோல் பிரமை தட்டி யது. ேேழ விழுந்தவளை வள்ளியம்மை தாங்கிப் பிடித் துக் கொண்டாள்.


நாகராஜன், வேதனை நிறைந்த கண்களுடன் சுசீலா வின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான்். அது கெருப் பாகக் க்ாய்ந்தது. வள்ளியம்மையின் மூலமாக விவரங் கஆள அறிந்தான்். இருதயத்துக்கு ஆதிர்ச்சி என்றார் டாக்டர். நோயாளியை இனி இந்த வீட்டில் வைப்பதே பிசகு என்றும் அபிப்பிராயப் பட்டார்.


ஆஸ்பத்திரியில் சு சிலாவுக்கு சுயப் பிரக்ஞை வர மூன்று நாட்கள் ஆயின. ஆனால், ஜூரம்மட்டும் தனிய வில்ல். பரிதாபமான கண்களுடன் நாகராஜனின் முகத் தைப் பார்த்துக்கொண்டே இருக்தாள். அவள் மனத்தில் பலவிதமான போராட்டங்கள் நிகழ்ந்தன. வாலாம்பாள் எண்னம் போல, கணவனிட மிருந்து கன்னேப் பிரித்து விடவே இந்த வியாதி வந்திருப்பதாக கினைத்துக்கொண் டாள். அப்ப்டி கின்ைத்தபோது அவள் மனம் வெடித்து விடுவதுபோல் தோன்றியது. கன்னத்தில் தாரை காரை யாகக் கண்ணிர் வழிந்தது.