பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 3 முத்து மாலை


லிலு ஜிலு வென்று காற்றடிக்கும் வெளித் தாவாரத் C0 தில் கண்ணே மூடி அரைத் தாக்கத்தில் ஆழ்ந்திருந் தான்் ரகு. விடியற்காலம் மங்கின நிலவொளி அவன் படுத்திருந்த வராங்தாவுக்கு அடுத்த அறையின் ஜன்னல் வழியாக விழுந்து அங்கே போட்டிருந்த கட்டிலின்மேல் யாரும் இல்லே என்பதை அறிவித்தது. ஒரு தரம் கண்ணேத் திறந்து அவன் மனத்தில் ஏற்பட்ட பிரமையை கினேத்துச் சிரித்துக்கொண்டான் ரகு. லேசான மஞ்சள் கலந்த முத்துமாலே ஒன்மை அணிந்துகொண்டு விஜயம் - இறந்து போன அவன் மனைவி - எதிரில் நிற்பதுபோல் இருந்தது. முத்துக்களின் நிறம் அவள் வெண்மையான கழுத்தில் படிந்து அதற்கு ஒரு சோபையைக் கொடுத்தது. விஜயம் இறந்து இரண்டு தினங்கள் தான்் ஆகியிருந்தன. கீழே அவள் தாயாரும் மூன்று வயதுப் பெண் ணும் படுத்திருங் தார்கள். மூன்று தினங்களுக்கு முன்பு கொடிக்கு ஒரு கரம் லொக் லொக் என்று இருமி அவனுக்கு வேதனை அளித்து வந்த விஜயம் இன்று இல்லை. ரகு ஜேபியி லிருந்து விஜயத்தின் முத்துமாலேயை எடுத்தான்். அதை ஜேபியிலேயே வைத்திருப்பதால் அவன் மனத்துக்கு ஒரு சாந்தி ஏற்பட்டு வந்தது. கண்களிலிருந்து இரண்டு துளிக் கண்ணிர் முத்துமாலேயின்மேல் விழுந்து கீழே தெரித்தன. ரகு பழைய நினைவுகளில் ஈடுபட்டான்.


>}: 를


ரகு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தபோதிலும் ஒரு சிர் கிருத்தவாதி. பால்ய விவாகம், வரத கூதிணைக் கொடுமை முதலியவற்றைப் பலமாக எதிர்ப்பவன். கலாசாலே கண் பர்களிடம் தான்் ஒர் ஏழைப் பெண்ணே மணந்து எல் லோருக்கும் பாடம் கற்பிக்கப் போவதாக அடிக்கடி கூறு வான். அவன் விருப்பத்தைப்போலவே அவன் வீட்டில்


நவ. 7