பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ιαπ 25υ 99


இல்லை. வெகு காலமாக அவள் தாயார் அணிந்திருந்த முத்துமா லேதான்் அவளுக்கு ஆபரணம். அது ஒன்றே அவள் சங்கு போன்ற கழுத்துக்குப் போதுமானது. கறுப்பு நாலில் கோத்திருந்த அந்த முத்துக்களின் மஞ் சள் கலங் த லேம் அவள் கழுத்துக்கு அ.முகை அளித்தது. | கு அவளே ச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டே இருங் கான். =


" உனக்குப் பைத்தியம்தான்் பிடித்திருக்கிறது, ரகு!” ன்று அவன் தாயார் ராஜம் சற்றுக் கடினமாகவே கூறி முனுள் .


ாகு புன்னகை புரிங் தான்். அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்குப் புரியவில்லை.


" கம் விஜயத்துக்கு வெளியே வரன் ஒன்றும் பார்க் கத் தேவையில்லே. அவளே கானே கல்யாண ம் செய்து .ெ ஸ் எ ப் போகிறேன், அம்மா!” என்ருன் ரகுராமன். அதை க் கேட்டு விட்டுத்தான்் ராஜம் அவனுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினள். ரகுவின் தீர் மானம் ஸ்திய மானது என்பதை அவள் உணர்ந்தபோது அதனுல் ரகு வின் தகப்பருைக்கு ஏற்படப் போகும் கோபத்தை கினேத்து வருந்திள்ை.


பெரிய இடங்களிலிருந்து வந்த பெண்களே எல்லாம் உதறிவிட்டு விஜயத்தை மணக்கப் போவதாகத் தகப்ப ஞரிடம் அறிவித்தான்்.


தகப்பனருக்கும், பிள்ளைக்கும் பலத்த மனஸ்தாபத் திடையே விஜயம் வாழ்க்கைத் துணைவியாள்ை.



வாழ்க்கையில் மனிதன் வகுத்த திட்டப்படி அனேக மாக நிறைவேறுவதில்லை. தகப்பனரிடம் விரோதித்துக் கொண்ட ரகுவின் எதிர் காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. சீர்த்திருத்தவாதியான ரகுவின் மனத்தில் கிலே சம் குடி கொண்டது. விஜயம் தன்னுடள் ஸ்திரீதன மாகக் கொண்டு வந்திருந்தது அவள் முத்துமாலே ஒன்று தான்். விவாகமான ஒரு வருஷ காலத்துக்குள் மீனகதி