பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. து மாலை 101


ஐம்பது ரூபாய் சம்பளத்தில் விலைவாசிகளைச் சமா ளிக்க முடியாமல் ரகு கஷ்டப்பட்டான். இந்த கிலேயில் விஜயத்தின் மனம் மாறுதல் அடைய ஆரம்பித்தது. கண வன் கை கிறையச் சம்பாதிக்கவில்லையே என்கிற் குறை அவள் மனத்தை உறுத்திற்று. ஒவ்வொரு நாளும் புதுப் புது ககைகள் மீதும் ஆசை கொண்டாள். கழுத்தில் மா வில் கோத்த முத்து மாலையைப் பார்க்கும்போதெல் லாம் கணவன விவாகமான புதிதில் கூறிய மொழிகள் அவள் கினேவுக்கு வந்தன. ரகுராமன் அவற்றை அடி யோ டு மறந்துவிட்டான். விஜயம் அவனிடமிருந்து திரும்பவும் அந்த வார்த்தைகளைக் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். நிலவு பொழியும் இரவு ஒன்றில் பசு மையான கங்கச் சாட்டில் கோத்து மாலையை அவள் கழுத் தில் ரகு அணிவிப்பதாகக் கற்பனை செய்துகொண்டாள். 1.க -வு ன டா ள.


ஆனால் குவின் கவலே நிறைந்த மொழிகளைத் தவிர வேருென்றும் அவனிடம் எதிர்பார்க்க முடியவில்லை. விஜயக் தின் ஆத்திரம் பொங்கிக்கொண் டிருந்தது. அன்று எப்படியாவது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டுவிடுவது என்று தீர்மானித்துக் கொண் டாள். வழக்கம் போல் மாலே ஆறு மணிக்கு வரும் ரகு அன்று மணி எட்டாகியும் வரவில்லை. விஜயத்தின் ஆத் திரம் எல்லேமீறிப் போயிற்று. இரவு மணி ஒன்பத ரைக்கு ரகு வீடு வந்து சேர்ந்தான்். தெருக் கதவைத் திறங் துவிட்டு உள்ளே போய்ப் படுத்துக் கொண்டாள் விஜயம்.


" சாதம்போட வருகிருயா ?”


விஜயம் தடகட வென்று எழுந்து இலையைப் போட் டுப் பரிமாறிள்ை. மார்கழி மாதத்துச் சிலு சிலுப்பில் 'ஐஸ் போலச் சில்லிட்டிருந்தது சாதம். சாதத்தைப் பிசைவதில் ஈடுபட்டிருந்தான்் ரகு.


' மோர்தான்் வைத்திருக்கிறேன் ” என்ருள் விஜ யம்.


' என் வேறே ஒன்றும் இல்லையா ?” என்று கேட் டான் கு.