பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重 S பாகீரதி


H 2)|* வருஷம் மார்கழி மாதத்தில் மற்ற வருஷங்க ளேப்போல் பனிச்சாரல் அதிகமில்லை. கொல்லேக் கிணற்றடியில், பாகீரதி உதயராகத்தில் திருப்பாவை பாடி க்கொண்டே ஸ்நானம் செய்துகொண் டிருந்தாள். அவள் மெல்லிய குரல் விடியற்கால கிசப்தத்தில் கலந்து மனத்திற்கு அமைதியை அளித்தது.


பா : r ), மார்கழி மாதத்தில்மட்டும் பிராதக்கால ஸ்கானம் செய்கிற வழக்கம் என்று இல்லை. வருவும் பூரா வும் அவளுக்கு மார்கழி கான். அவளுடைய பதினைந்தா வது வயதிலிருந்து குளிருக்கும் வெயிலுக்கும் அவள் தேகம் ஈடுகொடுத்து, உரம் பெற்றுவிட்டது.


பாகீரதியின் வீட்டார் எங்கள் வீட்டுக்கு வந்து ஏழெட்டு மாதங்கள் ஆகியிருக்கும். கம் சமூகத்தில் ஆயி யக் கணககாக இருக்கும் பால்ய விதவைகளில் அவளும் ஒருத்தி என்றுதான்் முதலில் கினைத்துக்கொண் டி ருங் தேன். நாளடைவில் அவளுடைய ஜீவியத்தில் ஏதோ மறக்கமுடியாத சம்பவம் கடந்திருக்கிறது என்பதுமட்டும் தெரிந்தது, மனத்துக்குள் குமுறிக் கொண்டிருக்கும் துக் கத்தைக் கிளருவதல் எனக்கு அவ்வளவாக இஷ்டமில் லாததால் عےy GD تم کر அறியப் பிரயத் கனப்படவில்லை. அன்று பாகீரதி பின் குரலேக் கிணற்றடியில் கேட்டவுடன் அவளுடைய பரிதாபமான முகம் என் மனத்தை என் ேைவா செய்தது. வேதனை மிகுதியால் கித் திரை கலந்து விடவே எழுந்திருந்து கொல்லைப்பக்கம் போனேன். இன்னும் பால் வடியும் முகம்: வைதவ்வியத்தால் களையை இழந்துவிட்டாலும், லகடினமாகத்தான்் இருந்தது. ஸ்கானம் செய்துவிட்டு, குடத்தில் ஜலத்துடன் என் எதிரில வந்தாள் பாகீரதி.