பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகீ ரதி 107


அனுதாபம் அவளிடம் தோன்றி என் மனத்தை வதைக்க ஆரம்பித்தது.


நாகநாதையருடய பெண் லக்ஷ்மி கோட்டத்தில் வாழை இலை கறுக்க வந்தாள்.


" உன் பெரியம்மா என்ன செய்கிருள்?' என்று அர்த்தமில்லாமல் கேட்டுவைத்தேன்.


" அப்பாவுக்கு இரண்டாங்கரம் டிபன் செய்து கொண்டிருக்கிருள் மாமி. ஏன் மாமி, யதாவது வேண் டுமா உங்களுக்கு?


வேலையில்லாமல் ஒழிவாய் இருக்கிருளாக்கும்


என்று பார்த்தேன் ” என்றேன்.


சாயங்காலம் பாரேதி கிணற்றடி யில் ஏதோ வேலே


பாய் இருக்கா ள். என் ஃனக் கண்டதும், ' காலேயில்


என் .னக் கேட்டா யாமே. லகங் சொன்னுள். என்ன


. r oir/ ن Ir III B و س، /u/. ف، r ها " " (iرد، « 8 (ده


விசேஷம் ஒன்றும் இல்லை."உங்களிடம் இரண்டு தமிழ்ப் பாட்டுக்கள் கற்றுக் கொள்ளலாம் என்கிற உத் தேசம் உங்களுக்கு ஒழிந்த வேளையில் சொல்லிக் கொடுத் தால் போதும்.”


" ஒழிவு என்று எனக்கு ஒரு வேளே இருப்பதைப் பார்த்திருக்கிருயா அம்மா' என்று சொல்லிவிட்டுப் பாரே தி கண்கலங்க கின்ருள்.


அவள் மனத்தைப் புண்படுத்தி விட்டோமே என்று எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. அவள் சிறிது சமாளித்துக் கொண்டு, 'விடியற்காலம் ஸ்நானம் செய் யும்போது கொஞ்ச நேரம் பகவத் பஜனை செய்கிறேனே, அதைத் தவிர மற்றப் பொழுதில் பகவானே கினே க்க எனக் குப் போது ஏது ' என்ருள்.


வாஸ்தவந்தான்். அவளை வெளியில் பார்ப்பதே அபூர்வமாக இருக்கும்போது எனக்குப் பாட்டும், கதை யும் சொல்லித்தர முடியுமா அவளால் ஆனால், உண்ழை யில் அவள் வரலாற்றை அறிந்துகொள்ள ஆசைப்பட் டேனே தவிர, பாட்டுக் கற்றுக்கொள்ள அல்ல.