பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகீரதி 109


' காகநாகன் - என் தங்கையைக் கல்யாணம் செய்து கொண்ட கால ம்பட்ட புது உறவு அல்ல. அவனுக்குப் பால்யத் லேயே தாயார் தகப்பனர் இரண்டு பேரும் போய் விட்டார்கள். கொஞ்சம் சொக்து உள்ள குடும்பம் என்று பெயர். அக்கைக் கி.முவி ஒருக்தி இருக் காள். கண் தெரியா து. அவள் இருந்த வயை க்கும், பிள்ளே ஏதோ சாப்பாட்டுக்குக் கஷ்டப்படாமல் இருக்கான். அவளும் போன பிறகு பண்டி கை பருவங்களுக்கு எங்களகத்தில் சாப்பிட வருவான். அப்பொழுது அவ னுக்கு வயது பதி னெட்டு, பத் தொன்பது இருக்கலாம். அவன் வீட்டுக்கு வரப் போக ஆரம்பித்தபோது எனக்குப் பதின்ைகு வயது: கல்யாணம் ஆகிவிட்டது. என் கணவருக்குக கல்யாண மான ஆறு மாதத்துக் கெல்லாம் பாரிச வாய்வு வந்து கால் கை இழுத்துவிடவே, வைத்தியம் செய்வதற்காக எங்கள் வீட்டிலேயே வைத்துக்கொண் டிருந்தோம். கூடத்தில் ஒரு பெஞ்சியில் படுத்துக்கொண்டிருப்பார். சுெருவுைகளெல்லாம் என் தாயாரும் நானும்தான்் செய்துவந்தோம்.


நாகநாதனே இரண்டு மூன்று மாதங்கள் வரை யி ல் நான் கன்ரு கக் கவனித்ததில்லை. ஒரு நாள் அம்மா அப்பாவிடம் அவனைப்பற்றிச் சொல்லிக்கொண் டிருங் காள் : பிள் ளே மூக்கும் முழியும் ராஜா மாதிரி இருக்கிருன். நம்ம சுந்துவையாவது நல்ல இடத்தில் கொடுக்கலாம். பெரிய மாப்பிள்ளேயின் குடும்பம் எப்படி என்று தெரிந்தே பாகீரதியைக் கொடுத்துத் தலையில் கல்லேப் போட்டுக்கொண் டாயிற்று.”


" அன்று இரவு ஏதோ வேலையாக வந்த நாகநாதனே முதல் முதலாகச் சரியாகக் கவனித்தேன். என் மனத்தை என்னவோ செய்தது. கம்மைவிடச் சுந்து அழகில் சிறந்த வள் இல்லை. பள்ளிக்கூடம் போக அழுது, அவளுக்கு இரண்டு எழுத்துக் கூட வாசிக்கத் தெரியாது. அவள் அதிர்ஷ்டத்தைப் பார்த்தாயா?’ என்று வேதனைப் பட் டேன்.


" அவன் வந்தபோது அப்பா சாப்பிட்டுக்கொண் டிருந்தார். கூடத்தில் இவரும் கன்ருகத் தாங்கிக் கொண்