பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11() நவராத்திரிப் பரிசு


டிருக்கவே, அப்பா இல்லையா? என்று கேட்ட காதகா தனை ப் பார்த்து, உட்காருங்கள் சாப்பிடுகிருர்’ என்று அன்றைத் தினமே முதல் முதலாகப் பேசினேன். அவன் சிறிது நேரம் என்னையும் என் கணவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, உடம்பு இப்போது தேவலேயா?' என்று கேட்டான்.


தேவலே என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று மெதுவாகக் கூறினேன்.


" நாகநாதன் வருத்தம் நிறைந்த முகத்துடன் என் னேயே உற்றுப் பார்த்துக்கொண் டி ருந்தான்். கான் வெட் கத்துடன் சமையல் அறைக்குள் போய் விட்டேன்.


' அன்றைய தினத்திலிருந்து அவனுடன் பேசுவது சகஜமாகப் போய்விட்டது. அப்பாவிடம் அவன் அடி க் கடி என் னே ப் பார்க்கும் போதெல்லாம், கல்யாண விஷயத்தில் மட்டும் யோசித்துச் செய்யவேண்டும’ என் பான். என்னேப்பற்றி காகநாதன் அக்கறையாக விசாரிக் கவே அவனிடம் எனக்கு அன்பு ஏற்பட்டது. வீட்டில் ஏதாவது செய்தால், அவனுக்காக எடுத்து வைத்திருப் பேன். தங்கைக்கு ஆத்துக்காரராக வரப்போ கிருனே இல்லையோ?” என்று அம்மா சந்தோஷத்துடன் சொல்லிக் கொண்டிருப்பாள்.


'கையில் இருக்கும் நல்ல வரனே விட்டுவிடக் கூடாது என்று அந்த வருவுமே சுந்துவுக்கும் நாகநாதனுக்கும் கல் யாணம் கடந்தது. சுந்து தனக்கு அழகிய கணவன் வாய்த்ததைப் பற்றிப் பெருமையோ, கர்வமோ கொள்ள வில்லை. அவள் வழக்கம்போல் தன் தோழிகளுடன் விளே யாடப் போய்விடுவாள். இந்த மாதிரி அகத்துக்காரர் கிடைத்தால், நாள் பூராவும் அவருக்குப் பணிவிடை செய்துகொண் டிருக்கலாமே ' என்று கான் எண்ணிக் கொண்டேன்.


“ தங்கைக்குக் கல்யாணம் என்ற சங்தோஷமே. எனக்கு ஏற்படவில்லை. கல்யாணச் சந்தடியெல்லாம் ஒய்ந்து ஒரு வாரத்துக்குமேல் ஆகிவிட்டது. காகநாதன் வழக்கம்போல் வந்து போய்க்கொண் டிருந்தான்். சுந்து அவனைக் கவனிப்பவளாகவே தோன்றவில்லை.”