பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


சிலாபோகம்


மாட்டேன் ' என்றேன். மாமா துண்டை விரித்துக்


கொண்டு படுத்தார். அதற்குள் எப்படிக் தாங்கினு யோசீ


அ.துதான்் ஆச்சரியம்.


  • உன் பேர் என்னம்மா?’ என்றார் கி.முவர்.


பெயரைச் சொன்னேன்.


" ஆகா 1 லட் சணமாக இருக்கிறது ” என்று சொல்ல விட்டு, நான் கேட்பதற்குள், ' என் பேர் சின்ன ஸ்வாமி குருக்கள். இந்த ஊர் மங்களே சுவரனும்,


மங்களாம்பிகையுந்தான்் எனக்குத் துனே. கதை சொல்


லட்டுமா?’ என்றார் குருக்கள்.


ஊ ம் ” என்றேன். நான். : இந்த ஊரின் பேர் தெரியுமா உனக்கு?”


தெரியாதே 1 தஞ்சை ஜில்லாவுக்கே கான் புதிது •r


  • / ன் (8.1) பன் H=


ஒகோ, அப்படியா? இலங்தங்குடி என்று பெயர். ஒரு காலத் தில் கன்ருயிருந்த ஊர் இப்போது குட்டிச் சுவ ரும், கொல்லே வெளியுமாகக் கிடக்கிறது. நூறு வருஷத் துக்கு முன்னே யாரோ ஒரு புலவர் இங்கே வந்தாராம். அ கோய வெயில். ஒரு பிராமணர் வீட்டில் போய் ச் சாப்பாடு கேட்டாராம். அந்தப் பிராமண ன் கொடுக் காக கல்ை அறம் பாடிவிட்டுப் போய்விட்டாராம், என்ன தெரிந்ததா? பகவான் மாத்திரம் என்ன பண் வார் ? புலவர் வாக்கில் வந்தது வந்தது தான்ே? நாளேக்கு அழைத் துக்கொண்டுபோய்க் காட்டுகிறேன். கோவில் என்னவோ ஜீரண தசையை அடைந்து வருகிறது. உள்ளே கால் வைக்க இடமில்லாமல் மேடும் பள்ளமுந்தான்். ஆணுல், ஈசுவரன் மாத்திரம் தேஜஸ் குறையவில்லே. யாரா வது கர்மப் பிரபு வந்து கும்பாபிஷேகம் செய்து வைத் கால் தேவலே. இக்தக் காலத்தில் யார் அங்தக் கைங்கரிய மெல்லாம் செய்கிரு.ர்கள் ? அந்தப் பணத்தைப் போட்டு ா லு வினிமா க் கொட்டகைகள் கட்டலாமே! என்னவோ, யா யோகம், சிலா போகம்' என்று சொன்ன மாதிரி பகவானுக்கு இஷ்டம் வர போது யார் மனசிலாவ்து