பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலாபோகம் 117


'யாரோ அறம் பாடி ஊர் இப்படி ஆய்விட்டது என் nர்களே !'


" அதோடு இதுவுந்தான்் என்று வைத்துக்கொள் ளேன் ைருர் கிழவர்.


' கா கதை சொல்லுவதாகச் சொன்னிர்களே ’’ என்றேன் மா ன்.


" கதையா ! இப்பச் சொன்னேனே அது கதை மாதிரி இல்லையா ?' என்றார் கிழவர்.


d : சரிதான்். y -


" உ கயத்துக்கு இன்னும் நாலு நாழிகை இருக்கு. கொஞ்சம் தாங்கு விடிந்ததும் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டுக் கிளம்பலாம்.”


எனக்குத் தாக்கமே வரவில்லை. உலகில் உற்ருர் உறவினர் தாங்கும்போதே ஒரு கஷ்டம் வந்துவிட்டால் காம் பிரமாகப்படுத்துகிருேமே. இந்தக் கி.முவருக்கு யார் இருக்கிரு.ர்கள் ? கள்ளங் கபடற்ற இந்த ஆத்மா ஈசுவர கைங்கரியம் ஒன்றுக்காகவே உயிர் வாழ்கிறது அல்லவா? என்று கி&னத்துக்கொண் டிருந்தேன்.


  • * >}:


விடியற்காலம் வீசும் குளிர்ந்த காற்றினல் கான் கண்ணயர்ந்தபோது குருக்கள் ஸ்கானம் செய்துவிட்டு ஈர வேஷடி யோடு, “ அம்மா, எழுந்திருக்கவில்லேயா சீ உதயமாய் விட்டதே ' என்று எழுப்பினர். காலேயில் வீட்டுக்கு வெளியே வந்து அவ்வூரை ச் சுற்றிப் பார்த்த தில் குட்டிச் சுவர்களும், சரிந்த கூரைகளும், சப்பாத்திப் புதர்களும் கிறைந்திருந்தன.


குருக்கள் வீட்டுக்கு மேலண்டையில் கோவில்.


" இதுவா மங்களே சுவரன் கோவில் நமக்குக் கவி, டம் ஏற்படும் காலத்தில் நம்மை அறியாமல், ஸ்வாமி தலையில் கோவில் இடிந்து விழ என்று சாபம் கொடுக் கிருேமே, அது சில சமயம் பலித்துவிடும்போல் இருக்கி றதே ' என்றேன்.