பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நவராத்திரிப் பரிசு


" அதுதான்் சொல்லிவிட்டேனே, கராயோகம் சிலா போகம் ' என்றார் குருக்கள்.


== மூலக் கிருகத்தில் இந்தத் தள்ளாத கிழவர் எப் படி நுழையப் போகிருர்?' என்று கினைத்துக் கொண் டிருக்கும்போது கிழவர் விடு விடு என்று உள்ளே போய், ' வாருங்கள் ' என்று அழைத்தார். பகவானுக்கு அபி ஷேகம் செய்யவேண்டிய வேலேயே இல்லை. ஆவடை யாரில் ஜலம் தேங்கியிருக்கது. ஷட் காலமும் அபிஷே கப் பிரியனை மகேசுவரன் ஜலத்தில் மிதந்துகொண் டிருந்தார் 1


பக்கத்திலிருந்த விளக்கைத் துடைத்து ஏற்றிவிட் டுப் பூஜை செய்தார் கி.முவர். மங்களே சுவர னே நன் ருகத் தரிசனம் பண்ணுங்கள் ' என் ருர்.


அப்படியே கன்ருகத் தரிசனமும் கிடைத்தது. அங்கே போட்டியாக வர யார் இருக்கிரு.ர்கள் ?


அம்பிகையின் சங்கிதிக்குப் போகும் வழியிலிருந்த மாமரத்தைப் பார்த்து, ' இதில் காய்க்கும் காய்களே என்ன செய்கிறீர்கள் ?' என்றேன்.


'பொறுக்கின ற்போல் இருபது காய்களுக்குமேல் இருக்காது. ஊறுகாய் போட்டு வைத்துக் கொள்ளு வேன். ஸ்வாமி பிரசாதத்தைக் காலணுத் தயிரோடு இந்த ஊறுகாயால் உள்ளே செலுத்த முடிகிறது ” என்றார் கிழவர். a


மங்களாம்பிகை மங்களமாகவே இருந்தாள். காவி யேறிய சிற்ருடை தரித்திருக்கும் அவள் இடையைக் கண்டு நான் வியந்தேன். இதே சிலை பெரிய தேவஸ் தான்ங்களில் இருந்தால் எவ்வளவு உயர் வோடு பிரகா சிக்கும் ! அதுதான்் குருக்கள் சொல்லிவிடுகிருரே, குரா யோகம் சிலா போகம் என்று!’


இந்த ஊரே கதி என்று கிடக்கிறீர்களே பெரிய


பட்டணங்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை இல் லேயா?” என்று கேட்டேன். -


குருக்கள் சிரித்தார்.