பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலாபோகம் 119


' என்னை ரகூரிக்கும் ஈசுவர ஃன ப் பட்டி னியாகப் போட்டுவிட்டா கிளம் |வேன்? மாட்டேன் அம்மா s என் ஆத்மா (8, ாகு ம் GנJo(( ש யி ல் | l ண் կյT) "I, ங் கரிய |த்தை விடா மல் செய்துவிடுகிறேன். பிறகு, அவன் இஷ்டம்' என் ருர்.


அவரு ை மன ப் போக் ை. இன்று கிஃனத்தாலும் ஆச lயமாகக் கான் இருக் ,ெ து.


ல | ன்பது மணிக்கு அதை விட்டுக் கிளம்பி கன் ளிைலம் அடைந்தோம்.


' என்னே மறந்துவிடாதே, அம்மா ! இலங் தங் குடியை கினே வில் வைத்துக்கொள் ” என்று கிழவர் சொன் னர்.


  • . *


தஞ்சாவூரை விட்டு வந்து மூன்று வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் என் மாமா வந்திருந்தார். ஏதோ பேச்சுப் பராக்கில், ' இலங் தங்குடி ஞாபகம் இருக்கிறதா ?' என்றார்.


இல்லாமல் என்ன ?' என்றேன்.


அந்த ஊர்க் கோவிலுக்குச் சமீபத்தில் கும்பாபி ஷேகம் கடந்தது. போயிருந்தேன் ' என்றார்.


" அப்படியா ? யார் செய்து வைத்தார்கள்?'


' யாரோ ஒரு தனவான் இலங்தங்குடியிலுள்ள கிலம் முழுவதையும் வாங்கினராம். சின்னசாமி குருக் கள் தாம் பேச்சில் கை தேர்ந்த பேர்வழியாயிற்றே ! அக்தத் தனிகரிடம் போய், ஸ்வாமி ! இந்த ஊருக்கே சொந்தக்காரர் ஆகிவிட்டீர். மங்களேசுவரர் - மங்களாம் பிகை கோவிலையும் நீங்களே ஒப்புக்கொள்ள வேண்டி யது' என்ரு ராம். அவ்வளவுதான்், ஸ்வாமிக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. பழைய கோவில இடித்துப் புதிய கோவில் கட்டிக் கும்பாபிஷேகமும் நடந்தது. அன்று அம்பிகையின் சிலையின் அழகை வியந்தாயே ? .ஆ.கா ! இப்போது அம்பிகையின் செளந்தரியத்தை என்ன சொல்லப் போகிறேன்!” என்று ஆனந்தத்தால் கண்ணே மூடி க்கொண்டார் மாமா.