பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 நவராத்திரிப் பரிசு


' குருக்களைப் பார்த்திர்களா? என்ன சொன்னர்?" என்றேன் கான்.


" உன்னேப் பற்றி ரொம்ப விசாரித்தார். குழந்தை செளக்கியமாயிருக்கிருளா ? கோவில் கிர்மாணம் ஆய் விட்டதென்று சொல்லுங்கள்' என்றார்.”


畢 *


சென்ற மாதத்தில் மாமாவுடன் தஞ்சாவூர் போயி ருந்தபோது இலந்தங்குடிக்கும்போயிருந்தேன். கோவிலே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. சின்னசாமி குருக்கள் உண்டிப் பெட்டியின் அருகில் உட்கார்ந்து கொண்டு சில்லறையை எண்ணிக்கொண் டிருந்தார். என் அனக் கண்டதும், ஸ்வாமி தரிசனம் ஆச்சா?' என்று விசாரித்தார்.


கோவிலின் சிலைக்குத்தான்் யோகம் வந்ததென்றால் குருக்களுக்கும் யோகங்தான்் 1 இல்லாவிட்டால் அவர் கையின் கீழ் மூன்று நான்குபேர் வேலை செய்த நாள் உண்டா? கரா யோகம், சிலாபோகம்' என்று அவர் அடிக்கடி சொன்னது எவ்வளவு உண்மை ?