பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் வந்தார்! 123


நோயாளிகளைக் கவனித்துவிட்டு அலுப்புடன் நாம் காலியில் சாய்ந்துகொண்டே பத்திரிகை படிக்க ஆரம்பித் தாள் ஸ்ரளா, பத்திரிகையில் வரும் கல்யாண விளம் பரங்க ஆளப் பிறரிடம் சொல்லிச் சிரித்துக்கொண்டே பொழுது போக்குவது அவள் வழக்கம். அன்றும் ஒரு விளம்பரம் வந்திருந்தது. பிள் ளயின் ஊர் திருச்சி. சம் பளம் ரூபாய் இருநூறு. முதல் விவாகமாகி ւc8եԾr a? நோயாளியாக இருக்கிருள் உத்தியோகம் செய்யும் பெண்ணுகவோ, Tப்டித்த பெண்ணுகவோ இருந்தால் கேவல்ப்ாம். பிள்ளையின் பெயர் குமார ஸ்வாமி என்று இருந்தது.


ஸ்ரளாவின் இருதயம் வேதனையால் துடித்தது. அவரிடமிருந்து ஏதாவது கடிதம் வந்ததா என்று செல்லம் கேட்டுக்கொண் டிருக்கும்போது அவள் புருஷன் இரண்டாம் மனைவி தேடுவது அவளே வருத்தியது.


செல்லம் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து ஒரு வருஷம் ஆகிறது. வந்த அன்று அவளுடன் அவள் கணவனும் விந்திருந்தான்். செல்லத்தின் வயசான தாயார் மெளனப் பதுமையாய் ஸ்ாளாவைப் பார்த்துக்கொண்டே கின்ருள். கனவனும் டாக்டரும் மணிக் கணக்கில் இங்கிலீஷில் பேசினர்கள். இவர்களுடைய அரட்டைப் பேச்சுக்களைக் கேட்கித் தாயுள்ளம் அவ்வளவு பொறுமை உடையதாய் இல்லை.


அம்மா ! என் குழந்தை பிழைப்பாளா சீ' என்று இடையிடையே மாப்பிள்ளே இருப்பதையும் பொருட் படுத்தாமல் கேட்டாள்.


பிழைக்காமல் என்ன அம்மா ! என்ல்ை முடிக்க வரையில் ப்ார்க்கிறேன். ' என்று ஸ்ரளா சொன்னதும் அவள் மனத் கில் இருந்த பளுவை யாயோ சற்று இறக்கிய மாதிரி இருந்தது.


உங்கள் மனைவியின் வியாதி குணமாக வருஷக் கணக்கில் ஆகலாம்' என்று செல்லத்தின் கணவனிடம் முடிவாகத் தெரிவித்தாள் ஸ்ரளா. அதைக் குறித்து அவன் எள்ளளவும் வருத்தப்படுபவகைத் தோன்றவில்லே.