பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நவராத்திரிப் பரிசு


கிறேன் என்று கோபித்துக்கொள்ளாதே செல்லம். உன் உடம்பு குணமா ல்ை, அவர் எங்கேயும் போகமாட் டார்” என்று கூறிப் போய்விட்டாள்.


செல்லத்தின் கண்களிலிருந்து கண்ணிர் ஆருகப் பெரு கியது.


பக்கத்தில் இருந்த தன் வீட்டு வராங்தாவில் உட் கார்ந்து, தன்னேப் பார்க்க வருபவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் ஸ்ரளா.


" அம்மா, செல்லத்திற்கு உடம்பு சரியில்லே' என்று அப்பொழுது ஒரு கர்ஸ் வங்து சொல்லிவிட்டுப் போள்ை.


'போ, வருகிறேன்' என்ருள் ஸ்ரளா. ' உடம்பு என்னவோ செய்கிறதாம். கணவனைப் பார்க்கவேண்டுமென்று ஆசையாக இருக்கிறதாம். தந்தி கொடுக்க வேண்டுமாம். உங்களே...”


ஸ்ரளா அவசரத்துடன் வாயிற்படி இறங்கிள்ை. புதிதாக யாரோ சிலர் அவளே கோக்கி வந்தார்கள். செல் லத்தின் கணவனும் அவர்களுடன் இருந்தான்்.


" அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருக்குமே?’ என்று கேட்டாள் முதலில் வந்த வயசான ஸ்திரீ.


'வந்தது. அவசரக் கேஸ் ஒன்று. ரொம்ப டேஞ்சராய் இருக்கிறது ' என்று சொல்லி ஸ்ரளா செல்லத்தின் கண வனைப் பார்த்தாள்.


' இவன் தான்்' என்று பிள்ளையை அறிமுகப்படுத் தத் தொடங்கினுள் அந்த ஸ்திரி. ஸ்ரளா திடுக்கிட்டாள். : நீங்களா ?’’ "ஆம்" என்பதுபோல் அவன் தலையசைத்தான்். "உங்கள் அப்பா விவரமாய் எழுதவில்லையோ?” என் ருன். --


ஸ்ரளாவின் காதில் இதெல்லாம் விழவில்லை.